காலில் முள் குத்திய வலி நீங்க இந்த ஒரு செடியை கசக்கி வைங்க ! ஒரு மணி நேரத்துல வலி பறந்து போய்டும் !!!!

கிரமாம புறமோ, நகர் புறமோ.. எந்த ஒரு இடமாக இருந்தாலும் செருப்பில் முட்கள் ஒட்டி வருவதுத சகஜம்தான்.

தும்பை ஒரு அற்புதமான மருந்து. காலில் முள் தைத்தால் சமயத்தில் அறுவை சிகிச்சை வரை நிலைமை மோசமாவது கண்கூடு. இதற்கு எளிய மருந்து தும்பை.

10 தும்பை இலைகயை வெற்றிலையில் வைத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். அத்துடன் சுண்ணாம்பில் அவர் அவர் எச்சிலைச் சேர்த்துச் குழப்பி முள் தைத்த வாயில் அப்பவும்.

kalil mul kuthiya vali neenga


வீக்கம் வடிந்து முள் மேலே வந்து விடும். ஆணி விழுந்து இருந்தாலும் மேற்படி முறையில் பிரயோகம் செய்யக் காலப்போக்கில் ஆணி கரைந்துவிடும். கற்பனை அல்ல அனைத்தும் நிஜம்.

தும்பைச் செடியை வேரோடு பறித்து அரைத்துப் பூசி வர சரும நோய்கள் அகலும். பிடி தும்பைப் பூவை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சித் தலை மூழ்கி வர மண்டைக்கனம் - சைனஸ் அகலும். புகையிலைப் பொருட்கள் தவிர்ப்பது நலம்.

Post a Comment

0 Comments