FB YT IG

குளிக்கும் முன் இதை தலையில் தடவுங்கள் hair growth

Post Image
kulikkum mun mudi valarchi

பெண்களுக்கு அழகு தருவது என்றால் அது கண்டிப்பாக தலைமுடி தான், ஆண்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதோடு அந்த காலம் முதல் இந்த காலம் வரை நீண்ட கூந்தல் உள்ள பெண்களை தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள்.
தற்காலத்தில் பேஷன் என்ற போர்வையில் தலை முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு கிராப்பும் வெட்டிக்கொண்டு பெண்கள் அங்கும் எங்கும் இருக்கின்றனர். உண்மையில் அது போன்ற பெண்களுக்கு கூட தலையில் நீண்ட கூந்தலை வளர்க்க ஆசை இருந்தும் கூட அதை பராமரிக்க வழி தெரியாமலும் எப்படி அதை பிரச்சனை இல்லாமல் வளர்த்து இருப்பது பற்றி தெரிந்து கொள்ள முடியாததாலும், முறையாக பராமரிப்பு செய்வதற்கான வழிமுறைகள் தெரியதெல்லாம் கிராக் கொண்டு இருக்கின்றனர்.

மிக நீண்ட கூந்தல் வளர்ப்பது குறித்த விவரங்கள் அனைத்தும் பதிவிடப்பட்டுள்ளது.  இதில் குறிப்பிடும் கருத்துக்கள் மற்றும் குறிப்புகள் அனைத்தையும் உங்கள் உள்ளம் மற்றும் உடல் நலன் சார்ந்து பயன்படுத்திக் கொள்ளவும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் தவறுகள் இருப்பின் வீடியோவின் அட்மினை அணுகி அதற்கான விளக்கத்தை பெற்றுக் கொள்ளவும்.
இந்த வீடியோவில் குறிக்கப்படும் அனைத்து குறிப்புகளும் ஒரு தகவலுக்காக மட்டுமே. உண்மையில் அந்த குறிப்புகளில் உள்ள பொருட்கள் மற்றும் மருத்துவ முறை உங்களுடன் ஏற்றதா அல்லது ஒவ்வாமையை தருமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதை பின்பற்ற விரும்புவர்கள் உங்களுடைய குடும்ப நல மருத்துவர் அணுகி அவருடன் ஆலோசித்து அதன் பிறகு இந்த குறிப்புகளை பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
. மேலும் உங்களுக்கு இது போன்ற நல்லதொரு வீடியோவில் தேவைப்பட்டால் கமெண்ட் செக்ஸில் கமெண்ட் செய்யவும்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்களுக்கு  உதவி செய்திட உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


 குளிக்கும் முன் இதை தலையில் தடவுங்கள் hair growth 



வாசகர்கள் கருத்துகள்

Comments