சாகும் வரை முதுகு மற்றும் மூட்டு வலி இருக்க இப்படி செய்யுங்க ! (வீடியோ) home remedies for knee pain

home remedies for knee pain
சிறியவர்கள் முதல் பெரியவர்களை அனைவரையும் இன்று ஒரு வழி செய்திடும் உடல் பிரச்சினை என்றால் அது மூட்டு வலி தான். சிறு வயதில் கூட இது போன்ற வலி வருவதற்கு காரணம் அதிக கால்சியம் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாததும், நாவிற்கு ருசியாக ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித வகை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் காது சொத்துக்கள் கிடைக்காமல், தேவையில்லாத கொழுப்பு சத்துக்கள் அதிகம் கிடைக்கப்பெற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் அதிக உடல் எடையும் ஓடி விடுகிறது.

இதன் காரணமாக சிறுவர்கள் கூட அதிக வெயிட் போட்டு மூட்டு வலி முழங்கால் வலி கை கால் வலி முதுகு வலி என அனைத்து விதமான வழிகளும் வந்து வேதனைப்படுத்துகிறது.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இயற்கையாகவே மூட்டில் ஏற்படும் மனம் மற்றும் மூன்றில் உள்ள நீர்மங்கள் குறைவதால் இயற்கையாகவே வலியை உண்டாகும்.

இது போன்ற வலிகள் வராமல் இருக்க உடலை கோப்பாக வைத்ததுடன் உடல்
எடையை குறைத்து போதுமான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு வலி வராமல் தடுத்திடலாம் இந்த வீடியோவில் மூட்டு வலியை போக்குவதற்கான சிறந்த இயற்கை மருத்துவ முறைகளை. காட்டியுள்ளனர்

இதில் காட்டப்பட்டுள்ள வைத்திய முறைகளை நீங்கள் பின்பற்றுவதானால் உங்களுடைய குடும்ப மருத்துவர் அவர்களிடம் சென்று உங்களுடைய உடல் நலம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு இது போன்ற மருத்துவங்கள் செய்ய ஏதுவாக உடல்நிலை இருக்கிறதா என்று ஒரு முறை சோதனை செய்துவிட்டு பிறகு இந்த மருத்துவ முறைகளை பின்பற்றவும்.

குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு தகவலும். எங்களால் கொடுக்கப்படுபவை அல்ல எனவே வீடியோவில் குறிப்பிடப்படும் தகவல் மற்றும் சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு வீடியோவின் அட்மினை அணுகவும்.

இது போன்ற பல நல்ல தகவல்களை தொடர்ந்து எங்களுக்கு தர நீங்கள் உங்கள் ஆதரவை எங்களுக்கு  நல்கவும்.

. நன்றி வணக்கம்...



Post a Comment

0 Comments