இருமல் உங்களைத் தூங்க விடாம பண்ணுதா ?மருத்துவர்கள் கூறும் ஆலோசனை !!
முன்னெல்லாம் மலை காலம் தொடங்கியவுடன் தான் இருமல் ,காய்ச்சல் சளி என அனைத்து பிரச்சனைகளும் வந்து சேரும்.
ஆனால் தற்பொழுது இனிப்பு பொருள் ஏதாவது சாப்பிட்டால் கூட உடனே இருமல் மற்றும் சளி காய்ச்சல் வந்து விடுகிறது.
தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மருத்துவர்களுக்கு 'pholcodine' இன்று சிறப்பு வகைகளை 20 பிரச்சினைக்கு தர வேண்டாம் என்று பரிந்துரை செய்கிறது.
என்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் உடனே மருந்து சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை அதன் தீவிரமறிந்து அதற்கு ஏற்றவாறு மருந்து எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மருந்து தயாரிக்கலாம்.
தேன்
இயற்கை மருத்துவத்தில் இருமலுக்கு தீர்வாக தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொண்டை எரிச்சல் இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் பண்புள்ளது தேனை சுடுதண்ணீர் அல்லது ஹெர்பல் டீப் போன்ற வைத்து குடிப்பது இருமலுக்கு பயனளிக்கும்.
இஞ்சி
இஞ்சி இயற்கையிலேயே ஆன்ட்டி இன்பளமேட்ரி குணம் நிறைந்துள்ளது.
இருமல் பிரச்சனை தீர சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகள் தீர இஞ்சி மிகவும் உகந்தது.
உப்பு
லேசான சுடு தண்ணீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் இருமல் சளி விரைவில் குணமாகும்.
மஞ்சள்
பாலில் மஞ்சள் கலந்து சாப்பிட்டு வருவது உடல்நலம் சரியில்லாமல் ஏற்படும் தூக்க பிரச்சனைகள் குறையும்.
நீராவி பிடிப்பது
நீராவி பிடிப்பது இருமல் சளி ஆகியவற்றிற்கு ஒரு நல்ல தீர்வாகும். இதில் மஞ்சள் வேப்பிலை உள்ளிட்ட மூலிகைகளையும் சேர்த்து பிடிப்பது மிகவும் பயனளிக்கும்.
வாசகர்கள் கருத்துகள்