FB YT IG

கருக்கலைப்பு ஏற்படாமல் இருக்க இந்த முறைகளை பாலோ பண்ணுங்க

Post Image

 கருக்கலைப்பு ஏற்படாமல் இருக்க இந்த முறைகளை பாலோ பண்ணுங்க

abortion


பொதுவாக கருக்கலைப்பு என்பது முதல் மூன்று மாதங்களில் நிகழக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.

தொடர் கருச்சிதைவு நிகழும் போது தம்பதிகள் இருவரும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் ஆரம்ப கட்டத்தில் கரு வளர்ச்சி நிலையற்றதாக இருக்கும் ஆகவே கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் கலையாமல் இருக்க அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.



*கருவுற்ற முதல் நான்கு மாதங்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டாம்.

*உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம்.

*சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு நடந்து கொண்டாலே கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்கலாம்.

கருசிதைவு ஏற்படுவதற்கான காரணம்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு தேவையான புரொஜெஸ்டிரோன் குறைவாக சுரப்பதினால் கருச்சிதைவு ஏற்படுகிறது.

abortion


காய்ச்சப்படாத பால், வேக வைக்காத முட்டை சாப்பிடுவதால் வரும் புட் பாய்சன் அல்லது கெட்டுப் போன இறைச்சி, சரியாக வைக்கப்படாத இறைச்சி சாப்பிடுவதால் போன்றவை கருச்சிதைவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

கர்ப்பப்பை வாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பி சி ஓ எஸ் பிரச்சினை உள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கருச்சிதைவு யாருக்கு ஏற்படும்

abortion


 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கும் சர்க்கரை நோய் தயிராய்டு அல்லது மூன்று முதல் நான்கு வரை ஏற்கனவே கருச்சிதைவு ஆன பெண்களுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கருச்சிதைவு ஏற்பட்ட பின் மீண்டும் கர்ப்பமாக முடியாதா

கருச்சிதைவு நடந்திருந்தால் அது எதிர்கால கர்ப்பத்தை தடுக்காது. மேலும் இது சுகப்பிரசவத்திலே கூட பெற்றுக் கொள்ள முடியும்.

கருச்சிதைவு ஏற்பட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்

abortion


இனிப்புகள்

பால் மற்றும் கொழுப்பு

துரித உணவுகள் ஜங்க் ஃபுட்

கர்ப்பிணி பெண்கள் கருச்சிதைவை ஏற்பட்டதை நினைத்து கவலை கொள்ளாமல் மீண்டும் கர்ப்பம் அடைய வாய்ப்பு உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடையலாம்.

abortion





வாசகர்கள் கருத்துகள்

Comments