FB YT IG

கோபத்தை குறைப்பது எப்படி?

Post Image

கோபம் மனிதர்களுக்கு வருவது இயல்புதான். மனிதர்களுக்கு உள்ள குணங்களில் மிக மோசமானதும், மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதுமான இந்த கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இங்கே நாம் பார்க்கவிருக்கிறோம்.

கோபம் வர பல்வேறு காரணங்கள், சூழ்நிலைகள் மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்றவைகள் தான் அடிப்படை காரணங்களாக உள்ளன.

குடும்பத்தில் கணவன் மனைவிகளுக்கு இடையே வரும் சண்டை காரணமாக ஏற்படும் கோபம், மனைவி மக்கள் பிள்ளைகளுக்கு இடையே ஏற்படும் கருத்து மோதல்கள் காரணமாக உருவாகும் கோபம், 

அக்கம் தாரடியே ஏற்படும் கோபம், நண்பர்களுடன் உடனான கோபம்... இப்படி பல்வேறு காரணங்களால் கோபம் ஏற்படுகிறது.

இப்படி ஏற்படும் கோபங்களை கட்டுப்படுத்த, அதன் விளைவால் வரும் ஆபத்து விபத்துகளை தவிர்க்க மனித வாழ்க்கையில் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் எப்படி எல்லாம் செய்தால் கோபத்தில் இருந்து அதன் விபரீத விளைவுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்பது பற்றி இந்த வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

வேண்டியவர்கள் பார்த்து பயன்பெறலாம்.





வாசகர்கள் கருத்துகள்

Comments