FB YT IG

இருதய நிறுத்தம் - மாரடைப்பு என்ன வித்தியாசம்? | heart attack - cardiac arrest explanation

Post Image

 இருதய நிறுத்தம் - மாரடைப்பு என்ன வித்தியாசம்? 

heart attack - cardiac arrest

சமீபத்தில் பிரபல திரைப்பட நடிகர் திரு மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் (heart attack) காலமானதை தொடர்ந்து,  மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு பதிவுகள் சமூக இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மருத்துவர்கள் அது குறித்த விளக்கங்களை அளித்து வருவது பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அதன் அடிப்படையில் மக்கள் மருத்துவர் திரு கார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் மாரடைப்பு மற்றும் இருதய நிறுத்தம் போன்ற இரண்டு விஷயங்களை விளக்கமாக பேசியுள்ளார்.

மாரடைப்பு வேறு இருதய நிறுத்தம் (cardiac arrest) வெவ்வேறு என்பதை மிக விளக்கமாக தெளிவாக பதிவிட்டுள்ளார்.

இரண்டுமே இருதய செயலிழப்பு ஏற்படக்கூடிய செயல்களை செய்யக்கூடிய தான் என்றாலும், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், எவ்வாறு அது இருதயத்தை செயல்படாமல் நிறுத்துகிறது என்பது குறித்து விளக்கியுள்ளார்.

இருதய நிறுத்தம்/ மாரடைப்பு இரண்டும் நேராமல் இருக்க என்னென்ன உடற்பயிற்சிகள், உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு விரிவாக, விளக்கமாக தெரிவித்துள்ளார். 

ஏதோ அந்த வீடியோ உங்களுக்காக..

வாசகர்கள் கருத்துகள்

Comments