வயிற்று வலியா? என்ன பிரச்சனை என்று எப்படி அறிந்து கொள்வது?

detailed article to find out what type of stomach pain

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். 


சிறிது விசய ஞானத்தோடு வயிறு வலியினை புரிந்து கொண்டால் மன பயம் விலகும்.

வயிறு ஒரு பை மாதிரி. முக்கிய உறுப்புக்களான - கிட்னி, பித்த பை , கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கணையம் , சிறு நீர்பை, கர்ப்பப்பை,சினைப்பை (பெண்களுக்கு) மற்றும் விந்துபை (ஆண்களுக்கு), என்று அனைத்து ராச உறுப்புகளும்  வயிற்றில் உள்ளன.


ஆனால், இதை  எப்படி நீங்கள்  தெரிந்துகொள்ளலாம் ? 


வயிற்றின் மேலிருந்து கீழ் வரை மூன்று பகுதியாவும் மற்றும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரகற்பனை செய்து பார்க்கவும்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும். 

அதாவது மேல், நடு (தொப்புள் பகுதி) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் பகுதி) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா -  கல்லீரல்  அல்லது  பித்தப்பை பிரச்சனை

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர் அல்லது வயிற்று புண் .

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு அல்லது கிட்னி பிரச்சனை 

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - உணவு ஒவ்வாமை  அல்லது ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போது  என்ன பிரச்சனைன்னு என்று  தெரிந்து கொண்டீர்கள், 

அப்பிரச்சனைக்கு திர்வு காணுங்கள் உங்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பதன் மூலமாக ! 

Post a Comment

0 Comments