சொட்டை தலையுடன் பட்ட அவமானம் எல்லாம் போதும்... இதை வச்சி இப்படி செய்யுங்க.. கொழு கொழுன்னு முடி வளரும் ..!

புழுவெட்டு மறைய வரி குமட்டிகாய் தைலம் செய்முறை

புழுவெட்டு தைலம், புழுவெட்டு நீங்க, புழுவெட்டு குணமாக, புழுவெட்டு மருத்துவம், புழுவெட்டு என்றால் என்ன, புழுவெட்டு ஏன் ஏற்படுகிறது, தலையில் புழுவெட்டு வர காரணம், தலையில் புழுவெட்டு மறைய, புழுவெட்டு எதனால் வருகிறது, தலையி

புழுவெட்டு எதனால் வருகிறது

உடலில் தலையில் உள்ள தோலு மற்றும் முடிக்கு தேவையன சத்து குறைவதால் பூஞ்சான் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் பாதிப்புக்கு உட்பட்டு முதலில் மெல்லி செதில் போல் உரிய தொடங்கி பின் அந்த பகுதியில் உள்ள முடிகள் வட்ட வடிமாக உதிர்ந்து விடுகிறாது. அங்கு எவ்வித புலுவோ பூச்சியோ தக்குவது இல்லை. 

புழுவெட்டு தொற்று நோய்

புழுவெட்டு என்ற பூஞ்சான் தாக்குதல் மற்றவர்களும் பரவக்கூடியாது. சத்து குறைபாடு உள்ளவர்கள் புழுவெட்டு பாதிக்கபட்டவரின் சீப்பு, தலைகவசம் போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது அவருக்கும் தொற்றும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் 7 வகையான பூஞ்சான் கிருமிகள் உள்ளன. தலை மற்றும் முகதில் முடி உள்ள பகுதியில் பாதிக்கும்.

புழுவெட்டு (பூஞ்சான் தாக்குதல்) நீங்கி முடி வளர குமட்டிகாய் தைலம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

  1. வரி குமட்டிக்காய் பெரியதாக - 4 எண்ணிக்கை
  2. வேப்ப எண்ணெய் 50 மில்லி
  3. தேங்காய் எண்ணெய் - 25 மில்லி
  4. நல்லெண்ணை - 125 மில்லி

வரி குமட்டிக்காய் தைலம் செய்முறை

மூன்று எண்ணெய்யையும் ஒன்று பட கலந்து எடுத்து அதில் வரி குமட்டிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மை போல அரைத்து போட்டு மிதமான சூட்டில் காய்ச்சி இறக்கி வடிகட்டி எண்ணெய்யை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திர படுத்தி வைக்கவும்.

hair growth tips

வரி குமட்டிக்காய் தைலம் பயன்படுத்தும் முறை

தைலத்தை பயன் படுத்தும் முன் சோத்து உப்பு எடுத்து சுத்த தண்ணீரில் கரைத்து புழுவெட்ட்டினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி அழுத்தி தேய்து கழுவி துணியால் அழுத்தமாக துடைத்து விட்டு மேற்சொன்ன முறையில் செய்த வரி குடமட்டிக்காய் தைலத்தில் இரண்டு சொட்டு எடுத்து பாதிக்க பட்ட இடத்தி நன்றாக சூடு பறக்க தேய்த்துவிடவும். தொடர்ந்து குணம் காணும் வரை பயன்படுத்தவும். சில வாரங்களில் பூஞ்சைகள் அழிந்து புதிதாக முடி வளர்ந்து வரும்.

குறிப்பு

வரி குமட்டிக்காய் அதிக கசுப்பு தன்மை உடையது, வயிற்றுக்கு சென்றால் குமட்டல், வாந்தியை உண்டாக்கும். தைலம் செய்து முடித்ததும் கைகளை சுத்தமாக கழுவி கொள்ளவும். தைலமாக்கி வெளிபிரயேகமாக மட்டும் பயன்படுத்தவும்.


Post a Comment

0 Comments