
அவர் நடித்த படங்களில் பயங்கர ஹிட் அடித்து ரசிகர்களை கொண்டாடச் செய்த படங்கள் பல. அவற்றில் வசூலீல் பல சாதனைகள் புரிந்து, இன்னும் Breaking Record ஆக இருப்பவைகள் முதல் ஐந்து படங்களை இங்கு தருகின்றோம். வசூலிலும் சரி, படம் ஓடியதிலும் சரி இந்த படங்கள் "சூப்பர் டூப்பர்" ஹிட்.
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய்.
தற்போது அவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் திரைக்கு வரும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் விஜய் தமிழகத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதை பார்ப்போம்...
சர்கார்- ரூ 30 கோடி
பிகில்- ரூ 23 கோடி
மெர்சல்- ரூ 20 கோடி
தெறி- ரூ 13.5 கோடி
பைரவா- ரூ 12.5 கோடி
இந்த படங்கள் அனைத்தும் குறைந்த பட்சம் 10 கோடி ரூபாய்க்கு மேலம் வசூலை அள்ளிக்கொடுத்தப் படங்கள். விஜய் நடித்தாலே அந்த படத்தின் மதிப்பு கோடிகளில் தான் என்ற நிலைமை தற்பொழுது உள்ளது. அந்தளவிற்கு மிக பிரபலமான முன்னணி நடிகராக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவரது ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும், "வருங்கால முதல்வர்" என்றும் , தமிழ்நாட்டின் தலையெழுத்தை எதிர்காலத்தில் மாற்ற வல்ல ஒரு சூப்பர் "பேன்சி முகம்" அவருடைய என்றும், எதிர்கால "எம்ஜிஆர்" என்று போற்றி புகழ்ந்து வருகின்றனர். அதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுகளும் சமீபத்தில் அமைந்திருந்தன. அது தற்போதைய அரசியல்வாதிகளின் அடி வயிற்றறை ஒரு கலக்கு கலக்கு வதாக இருப்பதாவும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
0 Comments