தல அஜீத் சத்தம் போடாமல் சில வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார். அதில் ஒன்றுதான் பைக் ரேஸ் போவது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எங்காவது பைக் ரைடிங் அல்லது BIKE RACE போய்க்கொண்டிருப்பார். அப்படி அவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி முடித்த பிறகு, பைக் ரைடிங் செய்து கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த அவருடைய ரசிகர் வீட்டில் சென்று அங்கு டீ அருந்திவிட்டு, சென்றுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அப்பொழுது அவரது ரசிகர் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர். எப்பொழுதும் போல வழமையான புன்னகையுடன் அதற்கு சம்மத்தித்து போட்டோ எடுத்ததுடன் எம்ஜிஆர் ஸ்டைலில் அவருடைய ரசிகருக்குத் தெரியாமல் அவருடைய குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சத்தம் போடாமல் செய்து கொடுத்திருக்கிறார்.
இதை மறுநாள் தான் அவருடைய ரசிகர் உணர்ந்து இருக்கிறார். அவரை பாராட்டும் வகையில் பிரபல பத்திரிக்கை பேட்டியளிக்கையில் ரசிகர் உணர்ச்சிப் பூர்வமாக அஜீத்தின் வள்ளல் குணத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல் சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர். அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர்.
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல் தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments