FB YT IG

நீ என்ன பெரிய்ய டான்னா? நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற பாலிவுட் நடிகைகளின் குடுமிபிடி சண்டை (வைரல் வீடியோ)

Post Image
actress fight viral video

குடுமி பிடி சண்டை முன்பெல்லாம் கிராம்புறங்கள் மட்டும் பெண்களுக்கு இடையே நடக்கும். அது பார்க்க வித்தியாசமாக இருக்கும். அதே சமயம் அவர்கள் வார்த்தைகளை வீசி சண்டையிடுவது ஆக்ரோசமாக இருக்கும். அதுபோல இன்று நகரத்திலும் சில நேரங்களில் நடந்தேறி உள்ளது. அதை நினைவுபடுத்தும் வகையில் கோலிவுட் ஸ்டார்கள் நடு வீதியில் சண்டையிடும் வீடியோ வெளியாகி "வைரல்" ஆகியுள்ளது.

இதையும் பாருங்கள்: குழந்தையை கொஞ்சிக்கொண்டிருக்கும்பொழுது ஏற்பட்ட விபரீத நிகழ்வு !

அதில் ஒருவருக்கொருவர் கர்ண கொடூரமாக தாக்கிக்கொண்டு சண்டையிடுகின்றனர். அந்த வீடியோவை பார்க்கும்போது, நம் கண்ணில் பட்டு தெறிக்கிற மாதிரியான ஒரு உணர்வை அளிக்கிறது.

பார்த்து நீங்களும் அதிர்ச்சி ஆகுங்கள்! இதோ வீடியோ உங்களுக்காக !!!!


வாசகர்கள் கருத்துகள்

Comments