குழந்தையை கொஞ்சிக்கொண்டிருக்கும்போதே ஏற்பட்ட விபரீதம் (அதிர்ச்சி வீடியோ உள்ளே!)viral video

viral video
ஒரு சிறு குழந்தையை தந்தை கொஞ்சிக்கொண்டிருக்கும்பொழுதே நடந்த விபரீத, வேடிக்கை செயல் கடந்த ஆண்டு வைரல் ஆனது. அந்த வீடியோவை தான் தற்பொழுது காணவிருக்கிறோம். இது பார்க்கும்போது நமக்கும் அதுபோன்ற நடந்த நிகழ்வை நினைவூட்டுகிறது.

இதையும் வாசிக்கலாமே : குழந்தை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !

சப்தமே இல்லாமல் அந்த குழந்தை தந்தை மீது சிறு கழிப்பதை , எதிர்பாராத சந்திக்கும் தந்தையின் முக பாவனை பயங்கர வேடிக்கையாக, நகைச்சுவையாக இருந்தது.

அதே போல ஒரு சைக்கிளர், தன்னுடைய சாதனை ஓட்டத்தின் போது எதிர்பாராத விதமாக தலை குப்புற விழுந்து ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் இருந்தது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்த வைக்கும். இத்தகைய வீடியோக்களின் தொகுப்புதான் இது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக !!

Post a Comment

0 Comments