மக்களுக்கு இப்ப இருக்குற பெரிய பிரச்சனையை உடல் பருமன் தான். இந்த உடல் எடையை குறைப்பதற்கு அவங்க செய்யுற முயற்சிகள் அனைத்துமே பெரும்பாலும் தோல்வியில் தான் முடியுது. ஏன்னா உடல் எடையை குறைக்கிறேன் சொல்லிட்டு சிலர் பட்டினி இருப்பாங்க. ஒரு வேலை சாப்பிட்டு, மத்த இரண்டு வேலையும் பட்டினி கிடப்பதால் உடல் சோர்வாகும். தூக்கம் வருகிறாயா பிடிக்காது.
இதனாலேயே உடம்புக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் தூக்கம் என்ன காரணமாகவும் உடல் மேலும் பருத்து ஊதிப்போன ஒரு தோற்றத்தோடு இருப்பாங்க.
இது அளவுக்கு அதிகமா உடலில் இருக்கிற ஹார்மோன்ஸ் பேலன்ஸ் இல்லாம தேவையில்லாத ஊளைச்சதைசதையை கூட்டி உடம்ப என்ன எடை அதிகரிக்க தான் செய்யும்.
சரி எப்படி இயற்கை முறையில உடல் எடையை குறைப்பது என்ன பாப்போமா..?
நம்ம முன்னோர்கள் ஒரு நல்ல ரெமிடியை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அது அவ்ளோ பெரிய கம்பன் ஸ்தோத்திரம்எல்லாம்இல்லை. சாதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கொள்ளு பருப்பு வைத்து அருமையாக ஒரு ரசம் தயாரித்து குடிப்பதன் மூலம் உடல் எடையை இயற்கையாக குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள்;
கொள்ளு பொடி செய்தது - 3 தேக்கரண்டி (வறுத்த பொடி)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு பல் - 2 (இடித்தது)
கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
முதலில் பொடி செய்த மூன்று தேக்கரண்டி கொள்ளு போட்டியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
கொதி ஆரம்பமானவுடன் அதனுடன் சேரகம் மற்றும் பூண்டு பேசாத நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
கஞ்சி நன்றாக வந்த பிறகு அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி அதன் மீது லேசாக கொத்தமல்லி இலைகளை தூவி ஆரிய பிறகு குடிக்கலாம்.
இதை வாரம் இரண்டு முறை செய்து பெருகிவர உடலில் உள்ள ஓட்டு சதைகள் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை மிதமான வேகத்தில் குறைந்து நல்ல ஆரோக்கியமான திடகாத்திரமான உடம்பைப் பார்க்கலாம்.
வாசகர்கள் கருத்துகள்