குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நாம் எப்பொழுதுமே கவனம் செலுத்த வேண்டும் அதுவும் வளரும் குழந்தைகளுக்கு வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க வளர்ச்சி மிக ஆரோக்கியமாக இருக்க நாம் கொடுக்க வேண்டிய உணவுகள் சத்தானதாகவும் தூய்மையானதாகவும் இருப்பது கட்டாயம்.
குழந்தை வளர்ப்பவர்கள் அவர்களை பேணிக் கேட்க அவர்கள் ஆயுளை அதிகரிக்க நல்ல ஒரு திடகாத்திரமான உடல் ஆரோக்கியத்தின் அடையாளமாக இருக்க நிச்சயமாக உணவு மிக முக்கியமாக பங்கு வகிக்கிறது.
உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஹெல்தியான உணவுகள் எப்படி இருக்க வேண்டும் இது போன்ற உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
புரத சத்து: மிக அடிப்படையான உடலுக்கு தேவையான புரதத்தை கொடுக்கக்கூடிய உணவுகளை பயன்படுத்த வேண்டும்.
புரதமுள்ள உணவுகள்: மீன் கோழி முட்டை நட்ஸ் பால் தயிர் இறைச்சி பன்னீர் சோயா பொருட்கள் மற்றும் வீணட்பட்டார் போன்ற பொருட்களில் அதிக அளவு புரதம் உள்ளது. மனித உடலுக்கு தேவையான புரத சட்டை இவை முழுமையாக வழங்க வல்லவை. சக்தியை கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் திசுக்கள் உருவாக உதவி புரிகின்றன,
இரும்புச்சத்து: சிவப்பு நிறத்தைகள் பச்சை இலை காய்கறிகள் மத்தி மீன் பருப்பு முட்டை பீன்ஸ் மற்றும் தானியங்கள் போன்றவற்றில் இரும்பு சத்து மிகுதியாக உள்ளன. இரும்பு சத்து குறைப்பட்டால் ரத்த சோகை உருவாகும். இதை தவிர்த்திட கட்டாயம் இரும்பு சத்து மிக்க காய்கறி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது பச்சை இலை கீரைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் அதிக அளவு எதிர்ப்பு சக்தி பெற்ற இடம். அவற்றில் வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலங்கள் இருப்பதால் உடல் நலத்திற்கு. ஏற்றது.
வைட்டமின் சி சத்து: வைட்டமின் சி பொருத்தவரை திராட்சை எலுமிச்சை மற்றும் சிட்ரஸ் பழங்களில் அதிக அளவு உள்ளன. இவைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியவை. நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுப்பதுடன் நோய் தொற்றை குணப்படுத்தவும் இந்த விட்டமின் சி பயன்படுகிறது.
தக்காளி பப்பாளி கொய்யா மற்றும் பிரக்கோலி மிளகுத்தூள் போன்றவற்றில் விட்டமின் சி மிகுந்துள்ளன. இவற்றை கொள்ளும் பொழுது இவைகள் இரும்புச்சத்து கிருகைக்கவும் உதவுகின்றன.
வைட்டமின் டி சத்து; . இது இயற்கையிலேயே நமக்கு மேலே எளிதில் கிடைக்கிறது சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் பெற்றவுடன் இருந்தாலே சூரிய ஒளியை நம் தோல் உக்கிரமித்து அதை வைட்டமிட்டியாக மாற்றி எடுத்துக் கொள்ளும். குழந்தைகளை வீட்டிற்குள்ளே வைத்துக் கொள்ளாமல் அப்பொழுது சூரிய ஒளி படும் வகையில் விளையாடவும் வீட்டின் மொட்டை மாடியில் பால் கனி போன்ற சூரிய ஒளி படும் இடங்களில் நின்று விட்டமின் டி இயற்கையாக பெற்று விடலாம்.
கொழுப்புச்சத்து; பொதுவாகவே கொழுப்பு என்றால் மிக மோசமான ஒரு விஷயம் என்று நம்மில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உறுப்பு சத்து அதிக அளவு தேவைப்படும். கொழுப்பு உணவுகள் நம்முடைய மூளைக்கு மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடிய உணவாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு வளர்த்ததை மாற்றத்தை ஏற்படுத்த உதவி புரிகிறது. வைட்டமின் விலை உறிஞ்சுவதற்கும் இவை பயன்படுகிறது.
இது மட்டுமல்லாமல் குழந்தைக்கு தேவையான நீர் சத்து அலங்காரங்களை கட்டாயம் கொடுக்க வேண்டும் போதுமான அளவுக்கு நீர் இருந்தால் மட்டுமே குழந்தை மிக அருமை மிக வளரும்.
வாசகர்கள் கருத்துகள்