FB YT IG

வெறும் வயிற்றில் கொய்யா இலைகள் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், தீராத நோயும் தீர்ந்து விடும்...!

Post Image

 

blue host wordpress hosting

வெறும் வயிற்றில் கொய்யா இலைகள் தொடர்ந்து 3 நாட்கள் 7 இலைகளின் வேரிலிருந்து 7 நோய்கள் அழிக்கப்படும்//

நாம் அன்றாடம் உண்ணும் கொய்யா பழத்தின் கிளைகளில் இருந்து மற்றும் ஆயிரக்கணக்கான மருத்துவ குணங்கள் உண்டு.

அவற்றின் மருத்துவ குணம் தெரியாததால் நாம் அதை பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

ஆனால் அதில் உள்ள சத்துக்கள் பல்வேறு விதமான நோய்களை தீர்க்கும். விதமாக உள்ளது

இது தெரியாமல் அவற்றை நாம் நிராகரித்து வருகின்றோம். இந்த வீடியோவில் கொய்யா இலைகளை எப்படி பயன்படுத்தினால் அதிலிருந்து நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக விளக்கி உள்ளனர்.

இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வீடியோவை பிளே செய்து பார்க்கவும்.

இந்த மருத்துவ முறையை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னால், உங்களுடையகுடும்ப நல மருத்துவரிடம் சென்று இதைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு பிறகு பயன்படுத்தி பார்க்கவும். 

ஒரு சிலர் ஏற்கனவே உடல் உபாதைகளும் இருந்தால், மருந்து மாத்திரைகளை உட்கொண்டு நிலையில், இது போன்ற இயற்கையான வைத்திய முறைகளை செய்து பார்ப்பதற்கு முன், ஒருமுறை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்வது சால சிறந்ததாகும்.

இந்த மருத்துவ பயன் ஏதும் பக்க விளைவுகள் இல்லை என்றாலும் கூட ஏற்கனவே உடல் உபாதை மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக இதுபோன்ற கை வைத்தியம் சுய வைத்தியம் இயற்கை வைத்தியம் பாட்டி வைத்தியம் செய்வதற்கு முன்பு ஒருமுறை மருத்துவரின் ஆலோசனை பெற்று வருவது மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு மருத்துவ குறிப்புகளும் அது பற்றிய சந்தேகங்களுக்கு வீடியோ அட்மினை அணுகவும்.

இதுவரை நீங்கள் எங்களுடைய தளத்தில் இருந்து இந்த பக்கத்தை படித்து பார்த்ததற்கும், வீடியோவில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.
இது போன்ற மேலும் பயனுள்ள தகவல்கள் வேண்டும் எனில் எங்களுடைய வெப்சைட்டின் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்.

எப்பொழுதும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. எனவே மேலும் இது பற்றி வேறு ஏதேனும் மருத்துவ குறிப்புகள் அல்லது வைத்திய முறைகள் தேவைப்பட்டால் அதையும் கமெண்ட் செக்ஷனில் குறிப்பிடவும். மிக்க நன்றி வணக்கம்.


வாசகர்கள் கருத்துகள்

Comments