நாள்பட்ட கழிவு அடித்து குடல் முழுமையாக சுத்தமாகிவிடும் ஒரு ஸ்பூன் போதும்
நாள்பட்ட கழிவு அடித்து குடல் முழுமையாக சுத்தமாகிவிடும் ஒரு ஸ்பூன் போதும்
உடலில் தங்கி இருக்கின்ற நாட்பட்ட கழிவுகளை நீக்குவதற்கு இந்த வீடியோவில் மிகச் சிறந்த ஒரு மருத்துவர் முறை சொல்லப்பட்டிருக்கிறது,
ஒரே நாளில் நாள்பட்ட கழிவுகள் வெளியேற இந்த முறை உங்களுக்கு உதவும்.
உடலில் தங்கி உள்ள கழிவுகளால் உடலுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக தோல் வியாதிகள் மற்றும் சொறி சிரங்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல், உடல் நலத்துடன் இருக்க வேண்டுமென்றால், நிச்சயமாக உங்கள் குடல் சுத்தமாக இருக்க வேண்டும். நான்கு ஐந்து நாட்கள் குடலில் மலம் தங்கி கட்டிப் பட்டு போய் மலச்சிக்கல் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் உண்டு. அதுபோன்ற பிரச்னைகளுக்கு இந்த வைத்திய முறை தீர்வு தரும்.
இந்த வீடியோவில் பயனுள்ள தகவல்களை அளித்துள்ளார்கள். அதை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் உடல் அதற்கு தகுந்த போல் நல்ல முறையில் இருக்கிறதா அதை பயன்படுத்தினால் வேறு ஏதும் பிரச்சினைகள் வராதா என்பதை உங்கள் அருகில் உள்ள உங்கள் குடும்ப நல மருத்துவர் அணுகி அவரிடம் இது வெற்றி கலந்தாலும் செய்த பிறகு நீங்கள் உங்களுடைய
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் இந்த இயற்கை மருத்துவத்தை பின்பற்ற வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துகள்