FB YT IG

கேஸ்,அசிடிட்டி, அஜீரணம், மலச்சிக்கல் குறைந்து காலையில் உங்கள் வயிறுமுழுவதும்சுத்தம்ஆகும் gas problem

Post Image


கேஸ்,அசிடிட்டி, அஜீரணம், மலச்சிக்கல் குறைந்து காலையில் உங்கள் வயிறுமுழுவதும்சுத்தம்ஆகும் gas problem

என்ன செய்தாலும் ஒருத்தருக்கு கேஸ் பிரச்சனை தீரவே தீராது. டாக்டரிடம் சென்று பல ஆயிரம் பணம் செலவழித்த பிறகு கூட திரும்பத் திரும்ப ஏதாவது ஒரு உணவு பொருளை சாப்பிட்டு பிறகு ஒவ்வாமை காரணமாக வயிறு வீங்குவதும் காற்று உணவு குழாய்க்குள் அதிகமாக சேர்ந்து விடுவதாலும் இது போன்ற பிரச்சனை உருவாக்கும்.

ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதால் உடனடி நிவாரணம் கிடைக்குமே ஒழிய, நிரந்தர தீர்வு கிடைக்காது. 

இதற்காகவே நம் முன்னோர்கள் உருவாக்கிய வைத்திய முறைகள் உள்ளன. இயற்கையான அந்த உணவுப் பொருட்களைக் கொண்டு குரலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணலாம், , வயிற்று எரிச்சல், வயிற்றுப் பொருமல், கேஸ் ட்ரபுள் என சொல்லப்படுகிற வாயு பிரச்சனை போன்ற உடல் பிரச்சினைகளுக்கு நம்மிடம் தீர்வு உண்டு.

இந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் வைத்திய முறையானது மிக எளிமையான வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஒன்றாகும்.

. உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்கும் ஆனால் நீங்கள் இந்த வீடியோவில் உள்ள வைத்திய முறைகளை பின்பற்றலாம்

அதற்கு முன்பாக, உங்களது குடும்ப நல மருத்துவர் ஒருவரிடம் சென்று அங்கு உங்களுக்குள்ள உடல் பிரச்சினைகளுக்கு இந்த வைத்திய முறை சரியானதாக இருக்கும் கேட்டறிந்து அதற்கு பிறகு இந்த வைத்திய முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

தொடர்ந்து இது போன்ற பயனுள்ள வீடியோக்கள் மற்றும் பதிவுகளுக்கு எங்களது பக்கத்தை லைக் செய்து ஆதரவு தெரிவிக்கவும்.

இது போன்ற பயனுள்ள வீடியோக்கள் வேறு ஏதேனும் பிரச்சனைகளுக்காக தேவைப்படும் எனில் கமெண்ட் ச***** கமெண்ட் செய்யவும்.

உங்கள் ஆதரவு எங்கள் வளர்ச்சி. இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
மிக்க நன்றி வணக்கம்.



வாசகர்கள் கருத்துகள்

Comments