FB YT IG

கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படத்தில் நடிக்க யார் காரணம் தெரியுமா?

Post Image

 

keerthi suresh

கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படத்தில் யார் காரணம் தெரியுமா? 


சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி தமிழகம் எங்கும் வசூலை அள்ளி குவிக்கும் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன்.

திரைப்படத்தை பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் பெரும்பாலும் காட்சிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவருடைய வலிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சமூக நீதி கருத்துக்களை வெளியிடும் திரைப்படங்களில் நடிப்பது உதயநிதிக்கு முதல் முறை ஆகும்.

தொடர்ந்து துணிந்து இது போன்ற திரைப்படங்களில் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அதன் மூலம் அனைத்து மக்களுக்கும் தேவையான கருத்துக்களை விதைக்கும் சமநீதியை பாவிக்கும் இந்த திரைப்படத்தை இதய நாள் உதயநிதி ஸ்டாலின் ஏற்று இருப்பது வரவேற்கத்தக்கது.

திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக மாமன்னராக நடித்திருப்பது நகைச்சுவை நடிகர் வடிவேல். ஒட்டுமொத்தமாக நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்த்தாலே சிரித்து மகிழும் உலக திரைப்பட ரசிகர்கள் கூட்டம் இந்த திரைப்படத்தை அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்த்ததன் மூலம் அவரோடு மகா நடிகன் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் விவாதங்களை திரைப்படத்தில் வைத்தாலும் கூட, திரைப்படமானது வரவேற்கோட்டுக்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை சொல்வதாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் இது போன்ற கூட நடந்திருக்குமா இப்பொழுதும் இது போன்ற ஒரு நிகழ்வுகள் நடக்கிறதா என்ற ஒரு ஆச்சரியக்குறியுடன் திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இயக்குனரின் விருப்பத்தின் பேரில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போனாலும் கீர்த்தி சுரேஷ் அந்த காட்சிகளுக்கு தகுந்தவாறு மிகச் சிறப்பை எடுத்து படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். இவரது சினிமாக்களில் நிச்சயமாக திரைப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கீர்த்தி சுரேஷ் பொருத்தவரை இந்த திரைப்படத்தில் நடித்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என மாரி செல்வராஜ் நம்பியதாக தெரிகிறது. அவரை நம்பிக்கையை வீணாக்காமல் ஏற்கனவே ஒரு சில படங்களில் தன் நடிப்பு முத்திரை பதித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் நடித்த நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி இருக்கிறார்.






வாசகர்கள் கருத்துகள்

Comments