FB YT IG

All the benefits of eating coconut in the body!!

Post Image

 தேங்காய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சகலவிதமான நன்மைகள் !!

benefits of coconut


நம்மில் பலர் தினமும் சமையல் செய்யும்போது சிறிது தேங்காயை அந்த உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகளை பெறலாம்.

தினமும் தேங்காய் துண்டை சாப்பிடு ஒருவருக்கு குடலில் உள்ள புழுக்கள் நீங்கி மேலும் மலச்சிக்கலை போக்கவும் உதவும்.

அதேபோன்று தேங்காய் சாப்பிடுவதால் வயிறு உப்புசம் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று வலியை குணப்படுத்தும்.

தேங்காயில் 60% உள்ளதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சிறிது தேங்காய் துண்டை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேங்காய் மிகவும் உதவி புரிகிறது.

உடல் எடையை குறைக்க பாடுபடுபவர்கள் தேங்காயை தினமும் தமது உணவில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம்.

தேங்காயில் உள்ள கொழுப்பு பொருட்கள் தோல் பளபளப்பு தன்மை அடைய உதவுகிறது.

தேங்காயில் உள்ள செலினியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வதை குறைத்து மற்றும் முடி அடர்த்தியாக வளரவும் உதவுகிறது.

தேங்காயில் தேங்காய் மட்டும் அல்லாமல் தேங்காய் தண்ணீர் தேங்காய் பால் தேங்காய் பூ என அனைத்தும் நமது உடலுக்கு  நன்மை புரியும்.

மேலும் தேங்காய் சாப்பிடுவது அதிக நீர்ச்சத்தை உடம்பிற்கு வலிக்கும்.

முக்கியமான பயன் என்ன என்றால் அது இதய நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.



வாசகர்கள் கருத்துகள்

Comments