FB YT IG

காமாலை நோய்க்கு கை கண்ட மருந்து

Post Image

manjal kamalai maruthuvam

மஞ்சள் காமாலை வந்தால் உடல் சோர்வடையும். கண்கள் மஞ்சள் நிறமாக மாறும், பசிக்காது.

உணவை கண்டாலே வாந்தி வருவது போன்ற ஒரு உணர்வு வரும். உடல் சோர்வடைந்து சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும்.

ரத்தம் கெட்டுப் போகும். உள் உறுப்புகள் சரிவர இயங்காது. இதனால் வேறு விதமான நோய்கள் உருவாகும்.

சரியாக கவனிக்காமல் விட்டால், சில நேரங்களில் உயிருக்கு கூட ஆபத்தாக முடிந்து விடும்.

இப்படிப்பட்ட மஞ்சள் காமாலை நோய் வந்தால், அதை தீர்ப்பதற்கு இயற்கையில் வைத்தியம் உண்டு.

. அலோபதியிலும் வைத்தியம் உண்டு. ஆனால் அலோபதியில் இதை ஒரு நோய் என்று கூற மாட்டார்கள்.

வேறு ஏதோ ஒரு வகையான நோய்களுக்கான அறிகுறியாக தான் மஞ்சள் காமாலையை கருதுகின்றனர்.

மஞ்சள் காமாலையை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். ஒருவகை மஞ்சள் காமாலைக்கு ஆங்கில மருத்துவத்திலேயே மருந்து கொண்டு.

தடுப்பூசி ஒன்று உண்டு. இளம் பருவத்திலேயே அந்த தடுப்பூசியை செலுத்தி விடுகின்றனர். 

மற்றொரு வகையான மஞ்சள் காமாலைக்கு சரியான ரத்த பரிசோதனை செய்த பிறகுதான், உறுதியாக கண்டுபிடிக்க முடியும்.

அதற்கும் தற்காலத்தில் உயர்ந்த தரமான மருத்துவ சிகிச்சைகள்.

இயற்கை முறையில் எப்படி மஞ்சள் காமாலைக்கு அந்த காலத்தில் வைத்தியம் செய்தார்கள் என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக நோய் வருவதற்கு காரணம் சுகாதாரமின்மை. சுத்தம் சுகாதாரமாக இருந்தால் நிச்சயம் எந்த வகையான நோயையும் வரும் முன் தடுத்திடலாம்.

வாசகர்கள் கருத்துகள்

Comments