FB YT IG

செவ்வாழை சாப்பிட்டா ஆண்கள் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு இவ்வளவு நல்லதா!! || BENEFITS OF RED PLANTAIN

Post Image

 ெசவ்வாழை சாப்பிட்டா ஆண்கள் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு இவ்வளவு நல்லதா!! || BENEFITS OF RED PLANTAIN

benefits of red banana


வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் ஆகும்.

கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழைப்பழம் நன்மை பயக்கும்.

benefits of red banana


மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும்.

benefits of red banana


சிறுநீரக கற்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

செவ்வாழை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

செவ்வாழை


செவ்வாழையில் பீட்டா கரோட்டின் ,விட்டமின் ஏ , இரும்பு ,பொட்டாசியம், மெக்னீசியம்,தாதுக்கள் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.



ஆண்மையை அதிகரிக்க தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை அதிகரிக்கும்.

நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

செவ்வாழை


செரிமானம் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.


வாசகர்கள் கருத்துகள்

Comments