FB YT IG

அவர் மட்டும் இப்பொழுது இருந்திருந்தால்... டைலர் படத்தில் நடித்த டான்ஸ் ரமேஷ் பற்றி அவரது மனைவி கண்ணீர் பேட்டி...!

Post Image

dancer ramesh latest news

டான்சர் ரமேஷ். உலகம் முழுவதும் அறிந்த ஒரு மிகச்சிறந்த டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரியும். 

டான்ஸ் ஆடுவதில் கெட்டிக்காரரான அவர், தொடர்ந்து இளம் வயதில் சினிமா வாய்ப்புகள் தேடியதாகவும் அதன் பிறகு அவருக்கு நல்ல வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், கிடைக்கும் ஸ்டேஜ் டான்ஸ் ஆடி வந்தார்.

அதன் பிறகு திருமணம் குழந்தைகள் என அவர் இயல்பான வாழ்க்கை வாழ ஆரம்பித்த பிறகு, திடீரென கொரோனாவில் அங்கு உள்ள நண்பர்கள் ஒரு சிலர் அவர் டான்ஸ் ஆடும் வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராம் ட்விட்டர் மற்றும் டிக்கெட் போன்ற சமூக வலைத்தளங்கள் பதிவிட்டதன் மூலம், அந்த வீடியோக்கள் வைரல் ஆகின.

, அதன் பிறகு உலகம் எங்கும் அறியப்பட்ட டான்சர் ரமேஷ் , ஜீ டிவி நடத்திய டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார்.

இதன் மூலம் அவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடிக்க சென்ற டான்ஸர் ரமேஷ் அவர்களுக்கு சொந்த வாழ்வில் மிகப்பெரிய சிக்கல்கள் என ஆரம்பித்தது.

இரண்டு மனைவிகளுக்கு கணவராக இருந்த ரமேஷ், இவர்களின் ஈகோ பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து மனநிலை பாதிக்கப்பட்டு, அதிகமாக குடிக்க தொடங்கினார். எதனால் தொடர்ந்து பிரச்சினைகள் அல்ல, அவரது சினிமா வாழ்வில் சிக்கல்கள் வரத் துவங்கின.

இதற்கிடையே ரஜினி நடித்த டெய்லர் படத்தில் நடிப்பதற்காக நெல்சன் அவர்களின் மேனேஜர் டான்சர் ரமேஷ் அழைத்து படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய டான்ஸ் ரமேஷ் ஒரு சில காட்சிகளில், ரஜினிக்கும் முன்பு டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு அதில் நடித்தார்.

இந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திடீரென டான்சர் ரமேஷ் அவர்கள் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் பரபரப்பாக வெளிவந்தன. 

குடும்ப பிரச்சனை காரணமாக குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் பத்தாவது மாடியில் இருந்து டிரான்ஸ்பர் ரமேஷ் குதித்ததாக அப்போதைய தகவல்கள் தெரிவித்தன.

அதன் பிறகு அவரைப் பற்றி எந்த ஒரு தகவல்களும் வெளிவராத நிலையில், சமீபத்தில் வெளியான டிரைவர் படத்தில் ரமேஷின் டான்சை பார்த்து அவர்கள் ரசிகர்கள் மிகவும் வருந்தி மன வேதனைப்பட்டனர்.

குறிப்பாக அவருடைய மனைவி, டான்சர் ரமேஷ் தற்பொழுது இருந்திருந்தால் என்னுடைய நிலைமையை வேறு மாதிரியாக இருந்திருக்கும். இவ்வளவு திறமை மிக்க டான்ஸரை இழந்தது ஒரு மனைவியாக எனக்கு பேர் இழப்பாக உள்ளது என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்

Comments