FB YT IG

உங்க குழந்தை உயரமாக வளர தயிர் போதும்!!

Post Image
உங்க குழந்தை உயரமாக வளர தயிர் போதும்!!

baby height


 
பெற்றோர்களின் முக்கியமான கவலைகள் ஒன்றாக தங்களது குழந்தை குறைவான உயரத்தில் உள்ளது என்பதே.

தங்களின் குழந்தை உயரமாக வளர பெற்றோர்கள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் ,போன் விடோ இதை மாதிரியான உணவுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

ஆனால் இயற்கையான உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கலாம்.

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்:

1. பால்

baby height



பாலில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

2. தயிர்



baby height




ஊட்டச்சத்து நிறைந்த பால் மூலமாகவும் இதில் கால்சியம் புரதம் விட்டமின் டி மற்றும் துத்தநாகம் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி துணை புரியும்.
 
3. சிக்கன்

baby height



இதில் புரதம் விட்டமின் பி மற்றும் அதன் அமிலங்கள் உள்ளதால் இவை குழந்தைகளின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன.

4. முட்டை

baby height




முட்டையில் புரதம் கால்சியம் விட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் உள்ளதால் இவை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவுகிறது.

5. தானியங்கள்

baby height



அனைத்து வகை தானியங்களிலும் விட்டமின் பி விட்டமின் சி கால்சியம் துத்தநாகம் இரும்பு செலினியமாக சத்துக்கள் உணர்ந்தால் இவை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு துணை புரிகின்றன.


வாசகர்கள் கருத்துகள்

Comments