சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு ஒரே டைமில் இப்படி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மீதி இருக்காது!!!
நம் அனைவருக்கும் சிக்கன் என்றாலே மிகவும் பிடிக்கும். அத்தகைய சிக்கனை வெடித்து எப்படி கிரேவி செய்வது அதுவும் சுவையாக செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக சாப்பிடுவார்கள்.
இந்த சுவையான சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
1. சிக்கன் அரை கிலோ
2. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
3. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
4. கொத்தமல்லி தூள் 2 டேபிள் ஸ்பூன்
5. கறிமசாலா தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்
6. சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு
7. பெரிய வெங்காயம் ஒன்று
8. தக்காளி பெரியது ஒன்று
9. கறிவேப்பிலை சிறிதளவு
10. கொத்தமல்லி இலை சிறிதளவு
11. கல் உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சிறிது கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரித்தவுடன் அதில் சிக்கனை போட்டு நன்றாக வேக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி அரை தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
நன்றாக வதங்கிய பின்னர் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு மிளகாய் தூள் சிறிதளவு கொத்தமல்லி தூள் சிறிதளவு கறி மசாலா தூள் ஆகிய நான்கையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய அப்பொருளில் தேங்காய் மற்றும் சிறிதளவு பொட்டுக்கடலையை சேர்க்கவும்..
வதக்கி பொருட்களை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பின் கறி வேக வைத்த பாத்திரதில் சிறிது அந்தச் சாந்தை போடவும்.
நன்றாக கொதித்தவுடன் அதில் இருக்கும் கறியை மட்டும் தனியாக அறிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு வானொலியில் என்னை கடுகு கருவேப்பிலை பெரிய வெங்காயம் தக்காளி இவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்வோம் பதவி கொண்ட பின் சிறிது சாந்தை அதில் போடவும் போட்டபின் எடுத்து வைத்திருக்கும் சிக்கனை அதுல விட்டு நன்றாக சான்றுடன் சேர்த்து கிளறி விடவும்.
பெரிய பின் சிறிது சிக்கன் மசாலா வைத்து சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை.
பின் சிறிது கொத்தமல்லி இலையை தூவினால் சிக்கன் கிரேவி மற்றும் சிக்கன் குழம்பு ரெடி.
வாசகர்கள் கருத்துகள்