நாய்கள் கண்டுபிடிப்பது தான் மனிதருக்கு வந்த கோவிட் 19 தொற்றை. இனி பி சி ஆர் டெஸ்ட் தேவையில்லை என அறிவிப்பு.
, கோவிட் நோயை உறுதிப்படுத்த செய்யும் டிசிஆர் டெஸ்ட் விட நாய்களின் மோப்ப சக்தி மூலம் எளிதாக வைரஸ்களை கண்டறிய முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர் வருவார் கண்டுபிடித்துள்ளார்.
பழக்கப்படுத்தப்பட்ட நாய்களும் மூலம் இந்த சோதனையை செய்ய முடியும் என்று அந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வை நடத்தி முடித்த டாமிடிக்கு அவர்கள் இது குறித்து கூறும் பொழுது, நன்றாக பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள் பி சி ஆர் டெஸ்டை விட மிக விரைவாக இந்த வைரஸ்களை வாப்ப சக்தி மூலம் கண்டறிகிறது என்று தெரிவித்துள்ளார்.
நாய்களால் மிக எளிதாக அறிகுறிகள் உடன் உள்ள பாதிப்பு மற்றும் அறிகுறிகள் இல்லாத பாதிப்பு ஆகியவற்றை மிக எளிதாக பிடித்துணர்ந்த முடியும் என்றும் அவர் இது பற்றி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்ப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்