சைஸ் தான் சின்னது !! ஆனா அதை சாப்பிட்டால் நம்ம உடம்புல இவ்வளவு நன்மைகள் நடக்குமா...
உடல் எடை குறைப்பது பசியின்மை போக்குவது மற்றும் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கு ஏலக்காய் மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
ஏலக்காயை பற்றிய ஆராய்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது அந்த ஆராய்ச்சியாளர்கள் ஏலக்காயை சூப்பர் ஃபுட் என்கிறார்கள்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் ஏலக்காய் உங்களுக்கு ஒரு சிறந்த பலனை தரும் என ஆய்வு சொல்கிறது.
இந்த ஏலக்காயை உட்கொள்ளுவதால் நம் உடலில் ஏற்படும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் உணவு பயன்கள் ஆக பசியின்மை உடல் எடையை குறைத்தல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஏலக்காய் உகந்த பலனை அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஏலக்காய் உலகின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
இது ஒரு மிகச்சிறந்த பிரபலமான மசாலா மற்றும் மூலிகை சுவை தரக்கூடியதாகும்.
டெக்ஸாஸ் எ அண்ட் எம் ,காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர் அண்ட் லைப் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஏலக்காயை சூப்பர் ஃபுட் என்று அழைக்கின்றார்கள்.
வாசகர்கள் கருத்துகள்