தினசரி நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் அவை சாப்பிட வேண்டிய முறைகள்
நம் உட்கொள்ளும் உணவே நமது உடலில் நோய்கள் உண்டாகுமா? உண்டாகாதா என்பதை தீர்மானிக்கிறது.
நாம் தினமும் பல்வேறு வினவு விதமான உணவுகளை உட்கொள்கிறோம் அதில் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ளும் முறையினை பற்றி பார்ப்போம்.
மருத்துவர்களின் ஆலோசனையின் படி தினமும் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள் அதில் நாம் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்வது உடம்பிற்கு மிகவும் நல்லது.
நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவான தோசை. தோசையே தினமும் சாப்பிடுவதை தவிர்த்து வருவது நல்லது ஏனென்றால் அது அல்சருக்கு துணை புரியும்.
நாம் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் சரி அதனை 20 முறை நன்றாக மென்று முழுங்க வேண்டும் அப்பொழுதுதான் எளிதாக செரிமானமடையும்.
மாதுளம் பழத்தை தேர்வு செய்யும் பொழுது அது அடர்ந்த நிறத்தில் இருக்கும் தேர்ந்தெடுப்பதை தவிர்த்து மங்கியே சிவப்பு நிறமுடைய அல்லது ஆரஞ்சு நிறமுடைய மாதுளம் பழத்தை தேர்ந்தெடுத்தது சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.
.png)
.png)
.png)
.png)
வாசகர்கள் கருத்துகள்