FB YT IG

என்னது....! காய்கறிகளை இப்படிதான் கட் பண்ணனுமா? (காய்கறிகளை எளிதாக வெட்டும் முறை) ! அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. !

Post Image

Cutting Methods Of Vegetables  

என்ன காய்கறிகளை கட் பண்றத கூட இப்படித்தான் கட் பண்ணனுமா 😱😱

Vegitables cutting


கேரட்

Vegitables cutting


கேரட்டை வட்ட வட்டமாக சிறு சிறு துண்டுகளாக நிற்க வேண்டும்

தக்காளி

Vegitables cutting


தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டாமல் அதனை நான்காகச் கட் செய்தால் போதுமானது.

கத்தரிக்காய்

Vegitables cutting


கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்ட வேண்டும்.

உருளைக்கிழங்கு

Vegitables cutting

உருளைக்கிழங்கை பிரை வடிவில் வெட்டலாம் எட்டு முதல் ஒன்பது துண்டுகளாக வெட்டலாம்.

வெண்டைக்காய்

Vegitables cutting


வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டுவதை விட பெரிய துண்டுகளாக வெட்டினால் அதில் உள்ள சத்து நம்மளுக்கு அப்படியே கிடைக்கும்.

சின்ன வெங்காயம்

Vegitables cutting


சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கட் செய்யாமல் அப்படியே உணவில் உட்கொள்ளலாம்.

ஏனைய காய்கறிகள்

Vegitables cutting


பொரியலுக்கு மட்டும் சிறிது சிறிதாக ஏற்றினால் நல்லது காய்கறிகளை சிறிதாக வெட்டுவதை விட அளவில் பெரியதாக இருந்தால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே நமக்கு உணவில் கிடைக்கும்.

நிலத்தில் விளையும் கிழங்குகள்

Vegitables cutting


நிலத்தில் விளையும் கிழங்குகளான கேரட் பீட்ரூட் உருளைக்கிழங்கு முள்ளங்கி சேனைக்கிழங்கு இவற்றை தோல் சிவி கழுவிய பிறகு வெட்டலாம்.

வாசகர்கள் கருத்துகள்

Comments