சர்க்கரை மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்கு அற்புத பயன் தரும் சீந்தல் கொடி!!
சீந்தில் கொடியின் வேறு பெயர்கள்
அமிர்தவல்லி, குண்டலி, அமிர்தகொடி என்ற பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆயுர்வேதத்தில் சீந்தல்கொடியின் வேர், தண்டு, இலை என அனைத்து பாகங்களும் நோய்களுக்கு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கொடியில் புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல வகை சத்துக்கள் அடங்கியுள்ளன.
பெண்களை மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ஒரு அரிய வகை மூலிகை தான் இந்த சீந்தல் கொடி என்னும் வஞ்சிக்கொடியாகும் ஆகும்.
மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடியது.
சீந்தல் கொடியின் இடையே குழந்தைக்கு தருவதால் பசியை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்கிறது.
இக்கோடியானது ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்தத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி உடலை எப்பொழுதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
பாலியல் குறைபாடுகளை சரி செய்து விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும் இது முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் எய்ட்ஸ் நோயைகளுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்