குட்டி குட்டி 10 வீட்டு குறிப்புகள்
- ரோஜாப்பூ கற்கண்டு தேன் கலந்து தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலம் பெறும்.
- பரங்கி விதை ,வெள்ளரி விதை, பூசணிக்காய் விதைகளை பொடி செய்து கசாயம் குடித்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.
- விளாம் பழம் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
- சுக்கு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கசாயம் குடித்து வர சளி காய்ச்சல் நீங்கும்.
- குழந்தை பிறப்புக்கு முன்னும் பின்னும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
- வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வந்தால் தீப்புண் ஏற்பட்ட இடம் விரைவில் குணமடையும்.
- நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை மாறி கருமை நிறம் கிடைக்கும்.
- பால் காய்ச்சிய பாத்திரத்தில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
- அப்பளத்தை குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்து பொரித்தால் சிவந்து போகாது . எண்ணெய் தேவையும் குறையும்.
வாசகர்கள் கருத்துகள்