Are there rules even for eating curd... Here are 10 tips..

 தயிர் சாப்பிடுவதற்கு கூட rules இருக்கா... 10 டிப்ஸ் இதோ..

curd eating tips



1.தயிரை சுடவைத்து சாப்பிடக்கூடாது.

2.சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.

3.உடலை பலப்படுத்த விரும்புவோர் வேகவைத்த பச்சைபயிறு நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

4.உரை ஊற்றிய பின் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக்கூடாது இந்த தயிர் வயிற்றில் வேகமாக புளிக்க தொடங்கி பசியை குறைக்கும்.

5.நன்கு புளித்த தயிர் ரத்த கொதிப்பு பித்த வாயு வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

6.இரவில் தயிர் சாப்பிடக்கூடாது குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சடைப்பு ஏற்படும் இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்த சோகை இரத்த கொதிப்பு காமாலை தோல் நோய் ஏற்படும்.

7.மன்சட்டியில் உள்ள தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது புதியதாக வாங்கிய மண்சட்டியில் பலமுறை தண்ணீர் ஊற்றி ஊறவைத்த பின்பு தயிரை ஊற்றி வைக்க வேண்டும்.

8.தயிரை உப்பு மிளகு இட்டு சாப்பிடலாம் சர்க்கரை தேன் எசன்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்றை கலந்தும் சாப்பிடலாம்.

9.தயிரை உபயோகித்த தலைமுடியை சீர் செய்யலாம் முடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

10.கடலை மாவுடன் தயிரை குறைத்து பூசி வர பருக்கள் மறையும் முகம் பொலிவடையும்.


Post a Comment

0 Comments