FB YT IG

கணினி திரை ஒளி பாதிப்பிலிருந்து இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி..!

Post Image

How to protect eyes from computer radiation


வணக்கம் நட்புகளே... இப்பொழுது உலகமே கணினி ஆகிவிட்டது.  கம்ப்யூட்டர் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் நடைபெறாது என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

அலுவலகம் முதல், மளிகை கடை வரை அனைத்துமே கணினி மையம் தான். குறிப்பாக பில் செக்ஷனில் இருந்து, ஐடி கம்பெனி வரை அனைத்துமே கணினி பயன்பாட்டு மையப்படுத்தி தான் செயல்படு வருகின்றனர்.

நாள்தோறும் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, கண் வலி, கண் அழுத்தம், மற்றும் பார்வைக் கோளாறுகள் வருவதற்கு 90% வாய்ப்புகள் உள்ளன.

அப்படி உடனடியாக கண் பாதிப்பு வராமல் தடுப்பதற்கு, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.

அவர்கள் முக்கியமானவை 20 க்கு 2020 என்ற முறைதான்.

How to protect eyes from computer radiation

How to protect eyes from computer radiation

கணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும் ஒவ்வொருவரும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை கட்டாயம் எழுந்து வேறொரு பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.

கண் பார்வையை 20 அடி தொலைவில் உள்ள பொருட்கள் மீது செலுத்த வேண்டும்.

கண்களை 20 முறை சென்று கட்டாயமாகிறது. இவ்வாறு நாள் முழுவதும், கணினி இருக்கை விட்டு எழுந்து, வேறொரு பகுதிக்கு அல்லது வெளியில் சென்று ஒரு 20 வினாடிகள் பார்வையை தொலைவில் செலுத்தி பயிற்சி செய்வதன் மூலம், அதிவிரைவாக கண்கள் பொழுதடைவதிலிருந்து காத்திடலாம்.

மேலும் கண்களுக்கு போதுமான ஓய்வு அளித்திட, அவ்வப்பொழுது வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதனால் உடல் சூடு தனிவதோடு, கண்களும் குளிர்ச்சி அடையும். 

தேவையில்லாத கெமிக்கல் ஷாம்புகளை உபயோகிப்பது தவிர்த்து விட்டு,  சீயக்காய், அரப்பு மற்றும் குளியல் பொடிகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு செய்திடும் பொழுது உடலுக்கு குளிர்ச்சி அடைந்து கண்களுக்கு இதம் அளிக்கிறது.

மேலும் கண்கள் பழுதடையாமல் இருக்க, உரிய கண் மருத்துவரை அணுகி, கணினி திரையிலிருந்து வரும் ரேடியேஷன் கதிர்வீச்சை தவிர்க்கும் வகையிலான கண்ணாடிகளை அணியலாம்.

இதன் மூலம் நேரடியாக கண்களுக்கு இந்த ஒலிக்கதிர்வீச்சானது ஏற்படும் பாதிப்பு தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு கண்ணீர் திரையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் இருந்து கண்களை பாதுகாத்து விடலாம்.


Tags: computer tips, eye protection, How to, Radiation, Retina, Health tips


வாசகர்கள் கருத்துகள்

Comments