ஒரே இரவில் தொப்பை குறைய டிப்ஸ்..! நம்பினால் நம்புங்கள்..! (Video)

 

Home Remedies To Reduce Belly Fat

ஒரு இரவில் தொப்பையை குறைக்க முடியுமா...? நிச்சயமாக முடியாது. ஆனால் குரல் உள்ள கழிவுகளை அகற்றுவதன் மூலம் குரல் வீக்கம் வயிறு வீக்கம் காற்றும் போவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், அது போன்ற வீக்கத்தினால் தொப்பை போன்ற தோற்றத்தை காற்றும் வயிற்றை உடனடியாக ஒரே இரவில் குறைத்து வெள்ளி போல தோற்றத்தை ஏற்படுத்திடலாம்.

அதேபோன்று உடற்பயிற்சி மற்றும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும், தேவையில்லாத எண்ணெய் ஐட்டங்களை தவிர்ப்பதன் மூலமும் நிச்சயமாக ஒரு இரவில் மட்டுமல்ல ஒரு 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக இது போன்ற எடுத்துக் கொண்டால் நிச்சயமாக தொப்பை குறைந்து நல்ல நிலைமைக்கு வயிற்றை மாற்றிடலாம்.

இதனால் உங்கள் தோற்றம் ஒல்லியாக இருப்பது போன்று காட்சியளிக்கும். சட்டை பட்டன் தெறிப்பது போன்று டைட்டாக இருக்கும் பெயரால் சமமாக மாறிவிடுவதால் இளமையான தோற்றத்தை பெற்று ஆச்சரியப்படும் அளவிற்கு குறைந்திருக்கும்.

சரி தொப்பை குறைய என்ன தான் செய்வது?

இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது போன்று நீங்களும் உங்கள் உடலுக்கு தேகத்துக்கு ஏற்ற வகையிலான இந்த வழிமுறைகளில் இருந்தால் பயன்படுத்தி உங்களுடைய தொப்பையை மிக குறைந்த நாட்களில் குறைத்து அனைவருக்கும் நான் ஒரு ஹீரோ என்பது போன்ற தோற்றத்தில் நீங்களும். காட்டுங்கள்.

இதை பரிச்சிட்டு பார்க்கப்பட்ட உண்மை என்று வீடியோவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் நிச்சயமாக இந்த வீடியோ பதிவு அன்னைக்கு உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

பட்டுள்ள அந்த வைத்தியம் முறைகள் அல்லது உடற்பயிற்சி முறைகள் உங்கள் உடலுக்கு ஒத்து போகும்  என்ற நம்பிக்கை மற்றும் உங்களுடைய மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று இவைகளை நீங்கள் பின்பற்றலாம்.

இனியும் நீங்கள் உங்களுடைய பருமனான உடம்பு பானை போன்ற பருத்த தொப்பை கண்டு பயப்பட வேண்டாம் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த வீடியோவை பற்றிய உங்களுக்கு கருத்துக்கள் இந்த பதிவுகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள். 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து எங்களுக்கு உதவுங்கள். நன்றி.


Post a Comment

2 Comments

  1. அட போங்க பாஸ்..... என்னென்னவோ செய்து பார்த்தாகிவிட்டது... தூக்கி சுமக்க வேண்டும் என்பது விதி......

    எனது தளத்தை பார்வையிட

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியா பின்பற்றினால் தொப்பை குறையும். நடைமுறை அனுபவ உண்மை. நீங்களும் செய்து பாருங்களேன்...

      Delete