ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பாட்டி வைத்தியம் !

increasing hemoclobin

ஆண்களுக்கும் பொருந்தும் பெண்களுக்கு உடலில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகமே 21 வயது முதல் 60 வயது வரை பெண்களுக்கு நல்ல ஓய்வே கிடைப்பதில்லை பிரசவம் குழந்தை வளர்ப்பு வீட்டை கவனிப்பது அலுவலகம் என அனைத்திலும் தொடர்ந்து சுகமான சுமைகள்.

எனவே பெண்களுக்கு உடல் ஆரோக்கியமாக இயங்க வேண்டும் என்றால் உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அவசியமாகும்.

இல்லை என்றால் உடலில் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும் ரத்த உற்பத்தி அதிகரிக்க சரியான உணவு முறையை கையாள வேண்டும்.

வயது வந்த பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 முதல் 16 வரை இருக்க வேண்டும் ஆண்களுக்கு 14 முதல் 18 அளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும் ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு உண்டான பத்து வழிகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

 ஒன்று வாரம் இரண்டு முறையாவது முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும் இது ரத்த அணுக்களின் அளவை கணிசமாக அதிகரிக்கிறது 2 ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகின்றது.

 இரும்புச்சத்து போலிக் அமிலம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வழமையாக உள்ளது இதில் உள்ள ஓட்ட சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றது மூன்று பேரிச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு வேலைக்கு இரண்டு அல்லது மூன்று வீதம் எடுத்து உட்கொண்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் 4 வாரம் இரண்டு முறை சண்டைக்காய் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க பயன்படுகிறது.

ரத்த குழாய்களில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது மேலும் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரவே வராது. 

மிகவும் எளிமையாகச் சுண்டைக்காய் பொரியலாகச் செய்து சாப்பிட்டாலே போதும் 5 வாரம் ஒரு முறையாவது சிவப்பு கொண்டைக் கடலை அல்லது பாசிப்பயறு அவிழ்த்து சாப்பிட வேண்டும் இதனால் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்க உதவுகின்றது ஆறு மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து கால்சியம் புரதம் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும் எதிர்த்துப் போராடவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாட்டு சர்க்கரை சிகிச்சையான சர்க்கரை பாகுவை பயன்படுத்தலாம் இரும்புச்சத்து பாலைட் மற்றும் பல்வேறு பி உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன இது சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 2 தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை பாகுடன் 2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள் இதனை 150 மில்லி அளவு தண்ணீருடன் கலந்திருங்கள். வாரம் இருமுறை இதனை குடித்து வாருங்கள் எட்டு உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சைப் பழத்தைக் கேட்டு வாங்குங்கள் மாலை 6:00 மணிக்கு ஊற வைத்த கருப்பு உலர் திராட்சையை மறுநாள் காலையில் சாப்பிட்டால் அதி விரைவாக ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

9 பீர்க்கங்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இது ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது மேலும் முதுகு வலி பித்த கோளாறுகள் முடக்குவாதம் போன்ற பெரிய நோய்களை அருகில் அண்ட விடாது 10 தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் தேவையான அளவுக்கு விரைவாக அதிகரிக்கும்.

 மேலும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் கொழுப்பை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து மாரடைப்பு வராமல் தடுக்கின்றது வாய்வு கோளாறு குடல் வாய்வு மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் வராமலும் கிடைக்கின்றது.

நமது உடலுக்குச் சுறுசுறுப்பு தன்மையை அளித்து உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது ஆரோக்கியம் என்பது நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் எந்த உணவையும் தவிர்க்காமல் சேர்த்துக் கொண்டாலே உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிடும். 


Post a Comment

0 Comments