மகிழ்ச்சியாக இருக்க கூட இந்த உணவுகள் தான் காரணமா !! அப்போ கண்டிப்பா இதை மிஸ் பண்ணிடாதீங்க...
தற்போது உள்ள நவீன உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா மனிதர்கள் அனைவரும் பல்வேறு மனநிலையில் உள்ளனர்.
குறிப்பாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் மனநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மன நிம்மதியின்மை அதிக விஷயங்களை சிந்தித்துக் கொண்டிருப்பது மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையே மறந்து விட்டார்கள்.
மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு இருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று நடந்த ஆராய்ச்சியில் பெரிய சம்பந்தம் உணவிற்கும் மனதளவால் உள்ள தொந்தரவுகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் மணமகள் சிக்கு வித்திடும் ஆதலால் இங்கே குறிப்பிட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் மன மகிழ்ச்சி அல்லாமல் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
மகிழ்ச்சியை தூண்டும் உணவு வகைகள்
1. மீன்
அதிகமாக உள்ள மீன்கள் மற்றும் ஒமேகா 3 உள்ள மீன்கள் மகிழ்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. சாக்லேட் வகைகள்
பாக்கெட் வகைகள் பலவிதமாக உள்ளன அதிலும் டார்க் சாக்லேட் மற்றும் கோகோ வகையிலான சாக்லேட்டுகள் சிறந்த இடத்தை பிடித்துள்ளன அதிலும் சாக்லேட்டுகளில் உள்ள சர்க்கரை மூளைக்கு உடனடியாக புத்துணர்வு அளிக்கிறது.
3. காபி
மகிழ்ச்சியை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது காப்பியாகும் இதில் உள்ள டோகோ பைன் மன மகிழ்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
4. தயிர்
மகிழ்ச்சி அதிகரிக்கும் உணவுகளில் ஒரு மிகச் சிறந்த இடத்தை பிடித்திருப்பது என் எது என்றால் அது தயிராகும் தயிர் உறைய வைக்கப்பட்டு புலித்திருப்பதால் அது குடலுக்கு மிகவும் கொடுக்கக்கூடிய ஒரு உணவாகும்.
தயிர் சாப்பிடுவதால் இது செலக்ட்ரோனினை அதிகரித்து உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் பசியின்மை சரியான தூக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை குறைத்து மனம் மகிழ்ச்சியாக இருக்க பெரும் துணை புரிகிறது.
5. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விட்டமின் பி6 அதிகமாக உள்ளது இந்த விட்டமின் பி6 உடலில் செலக்ட்ரானிக் மற்றும் ஹைக்கோ மைண்ட் ஆகியவர் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து உடலை சுத்தப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.
பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
1. முதலிடத்தில் இருக்கும் உணவு வகை ஆப்பிள்
2. கோதுமை வகைகள்
3 . பீன்ஸ்
4. அவரைக்காய்
இவை நான்கும் முக்கியமாக டீனேஜில் உள்ள பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது ஏன் என்றால் மன அழுத்தத்தை குறைத்து அவர்களை மன நிம்மதியாக வாழ உதவுகிறது.
வாசகர்கள் கருத்துகள்