என்ன சாதத்துக்கும் இதய பிரச்சனைக்கும் சம்பந்தம் இருக்கா!!

 என்ன சாதத்துக்கும் இதய  பிரச்சனைக்கும் சம்பந்தம் இருக்கா!!

health benefits


இந்தியாவின் பிரதான உணவு சாதமும் சப்பாத்தியும் தான் இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தங்கள் உணவில் சாதத்தை தவறாமல் சேர்த்துக் கொள்வார்கள்.

நம்மில் பலர் சப்பாத்தியை கூட சாப்பிடாமல் இருந்து விடுவோம் ஆனால் சாதத்தை ஒரு வேலையாவது சாப்பிடாமல் இருக்க மாட்டோம்.

health benefits


அப்பேர்ப்பட்ட வெள்ளை சாதத்தை மோசமான உணவாக நினைக்காவிட்டாலும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியை தினமும் எடுத்துக் கொள்வது கொடிய நோய்களுக்கு விளைவிக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் வெள்ளை சாதத்தை அதிகமாக எடுத்துக் கொள்வது இதே பிரச்சினை மற்றும் வார அடைப்பு அதிகம் வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள்.

அந்த வெள்ளை சாதத்தில் உள்ள ஆர்சனிக் என்ற பொருளே காரணம்.

health benefits


ஆர்சனிக் மண்ணில் இயற்கையாகவே காணப்படுகிறது. அதுவும் களைக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் அதிக அளவில் இருக்கும். இதுவும் நமது நெல் வகைகள் நீர் அதிகமாக உள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது எனவே அந்த நிற்பெயர்கள் மண்ணில் உள்ள ஆர்சனிக்கை அதிக அளவில் உறிஞ்சுவதால் அரிசியில் ஆர்சனிக் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

வெள்ளை சாதத்தை நம்மால் ஒரேடியாக நிறுத்த முடியாது ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதை கொள்வதை மாற்றிக் கொண்டு வரலாம்.

தினமும் ஒரு வேலை சாதத்திற்கு பதிலாக சிறு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு தேவையான அனைத்து சத்துக்கள் மற்றும் நார் சத்துக்களை வழங்குவதால் இன்னும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணினால் சாதத்தை ஒரு நாளைக்கு ஒரு கப் மட்டுமே சாப்பிட வேண்டும் அதுவும் வெறும் சாதத்தை உண்ணக்கூடாது சாதத்துடன் காய்கறிகள் அல்லது குழம்பு வகைகளை கலந்து உட்கொள்ள வேண்டும் இது நீண்ட நாள் வாழ உறுதியளிக்கும்.

health benefits


 ‌



Post a Comment

0 Comments