வியர்வை ஸ்மெல் அதிகமா இருக்கா ? அப்ப வீட்ல இருக்க இந்த பொருள யூஸ் பண்ணுங்க..
கோடைகாலத்தில் அதிக நபர்களுக்கு வேர்வை உண்டாவது சகஜமானது.
அந்த வியர்வை அதிக துர்நாற்றத்தை அடிப்பதால் மனிதர்கள் மனிதர்களை அவரவர் அருகிலுக்கு செல்ல விரும்ப மாட்டார்கள்.
ஆனால் அந்த வியர்வை வெளியேறுவது உடம்பிற்கு நல்லது தான்.
நாள் வெளியேறும் வியர்வை உடம்பிலேயே தங்கி இருந்த செல்களை வெளியேறாமல் அந்த அழுக்குகளை அப்படியே தங்க வைப்பதால் துர்நாற்றம் அதிகமாக வீச தொடங்கும்.
இந்த துர்நாற்றம் வீசாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.
1. எலுமிச்சை
எலுமிச்சை இயற்கையாகவே மனித உடம்பில் மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களும் உள்ள அழுகுகளை நீக்கும் தன்மை உடையது.
அதனால் எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி அதனை அக்குள் பகுதியில் நன்றாக தேய்த்தால் இறந்து செல்கள் உடனடியாக வெளியேறி துர்நாற்றம் பேசுவதை தடுக்கும்.
மேலும் எலுமிச்சத்தை வியர்வை துர்நாற்றத்திற்கு மட்டுமல்லாமல் உடம்பில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அழுக்குகளை நீக்க பயன்படுத்தலாம்.
2. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு வட்ட வடிவில் வெட்டி அதனை அக்குள் பகுதியில் வைத்து மசாஜ் செய்யலாம் .
உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை அக்குள் பகுதியில் தேய்த்து வந்தால் துர்நாற்றம் மற்றும் அந்த கருமை நிறம் நீங்கும் இது எளிதாக துர்நாற்றத்தை நீக்க ஒரு வழியாகும் தினமும் இரண்டு முறை இந்த முறையை செய்யுங்கள்.
3. கற்றாழை ஜெல்
கற்றாழையை நம்மில் பலர் அழகு சாதனா பொருட்களில் பயன்படுத்துகின்றனர்.
ஆகவே கற்றாழை சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது.
வெளிப்புற த்தில் உள்ள கிருமிகளை மட்டுமல்லில் உள்ள குடல் கழுவிகளையும் எளிதாக வெளியேற்றும்.
கற்றாழை சென்னை அடுத்த அக்குள் பகுதியில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெந்நீரில் கழுவி வந்தால் அப்பகுதியில் படிந்துள்ள அழுக்குகள் மற்றும் கருமை நிறத்தை எளிதாக நீக்க இயலும்.
4. குளித்தல்
வியர்வை துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது அவர்களின் மீது துர்நாற்றம் வீசாமல் இருக்க தடுக்கிறது.
0 Comments