நகத்தின் அடையாளம் கண்டு தங்களுக்கு என்ன நோய் உள்ளது என்று எளிதாக கண்டறிய முடியும்
நம்மில் பலர் பல்வேறு நோய்களுக்காக பல்வேறு பரிசோதனைகள் செய்கிறோம் ஆனால் அந்த பரிசோதனைகளுக்கு பதிலாக நம் நகத்தில் உள்ள நிறத்தை வைத்து நம்மளுக்கு எந்த நோய் பாதிப்பு உள்ளது என்பதை எளிதாக கண்டறிய முடியும்.
கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் அருகில் தங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி முடிவை தெரிந்து கொள்ளலாம்.
1. தானாக உடையும் நகங்கள்
தமிழ் பலருக்கு நகத்தை கட் செய்யும் முன்னரே நாங்கள் தானாக உடைந்து விடுவதே பார்த்திருப்போம்.
ஒரே நகங்கள் தானாக உடைந்து விடுவது நம் உடம்பில் அதிக தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆவதை கூறுகிறது.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் நார்ச்சத்து மற்றும் அயோடின் பயன்படுத்துவது அதிக தைராய்டு ஹார்மோன் இருப்பதை குறைக்கும்.
2. மெல்லிய நகங்கள்
நம்மில் பலருக்கு வயது முதிர்ந்தவராக இருந்தாலும் நகங்கள் மிக எளிதாக இருக்கும்.
அதற்கு காரணம் நம் உடம்பில் தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பதே ஆகும்.
தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பவர்கள் மருத்துவரை அணுகி அதற்குத் தகுந்த மருந்துகளை உட்கொள்ளுவது உடம்பிற்கு நன்மை பயக்கும்.
3. நகத்தில் குழிகள் காணப்பட்டால்
மனிதர்கள் பலருக்கு நகங்களில் குழிகள் தென்படுகிறது அது சொரியாசிஸ் நோய் வர அறிகுறியாக இருக்கலாம் ஆதலால் அந்த அறிகுறித்து தென்படுபவர்கள் மருத்துவரின் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.
4. நகங்கள் கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கலந்த கலவை
நகங்கள் கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கலந்த கலவையாக இருக்கும்போது அது புற்றுநோய் வருவதற்கான முக்கிய அறிகுறியாகும் ஆதலால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பயன் பெற்றுக் கொள்ளுங்கள்.
5. நீல நிற நகங்கள்
நகங்கள் பார்க்க நீல நிறத்தில் காணப்பட்டால் அது மிகவும் மோசமான அறிகுறியான ரத்த ஓட்டம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.
இந்த அறிகுறி உள்ளவர்கள் மருத்துவரை விரைவாக அணுகி ரத்தம் அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகளை உட்கொள்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் காபி அல்லது ஆல்கஹால் உண்பவர்களாக இருந்தால் அதனை தவிர்ப்பது நல்லது.
6. சிவப்பு நிற நகங்கள்
நான் ஹம் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் அது இதய சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான அறிகுறியாகும்.
ஆதலால் இந்த அறிகுறி உள்ளவர்கள் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.
வாசகர்கள் கருத்துகள்