உதட்டில் அடிக்கடி வெடிப்பு உண்டாக காரணம் !! நீர்ச்சத்து மட்டுமல்லாமல் விட்டமின் குறைபடுமா
உதிரங்களின் மேல் உள்ள தோல் உடம்பில் உள்ள மற்ற தோள்பகங்களை விட மிகவும் மென்மையானதாக இருக்கும் ஆகவே மற்ற பாகங்கள் காண்பிக்கும் உதட்டிற்கு முக்கிய கவனம் அளிக்க வேண்டும்.
கோடை காலம் அல்லது குளிர்காலங்களில் நம் உடம்பில் பாதிக்கும் முதல் தோல் உறுப்பு என்றால் அது உதடாகும்.
ஆகவே நம்மில் பலருக்கும் அழகு சேர்க்கும் உதட்டிற்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.
உதடுகளில் வெடிப்பு அல்லது காய்ந்து போக காரணம் நீர்ச்சத்து மட்டுமல்லாமல் பல விட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகளின் குறைபாடு ஆகும்.
மேலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரத்தில் உதடுகள் எளிதாக வறண்டு போய்விடும்.
ஆகவே உதடுகள் வறண்டு போகாமல் இருக்க எந்த விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
உதடுகளில் ரத்தம் கசிதல் அல்லது வெடிப்பு ஏற்பட ஒரு முக்கிய காரணம் விட்டமின் பி குறைபாடு ஆகும்.
ஆகவே உணவில் விட்டமின் பி9 மற்றும் பி12 உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உதடுகளில் ரத்தக்கசிவு அல்லது உதடு வறண்டு போவது தடுக்கலாம்.
உதடுகளில் வெடிப்பு ஏற்பட காரணம் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் கூட இவ்வாறாக ஏற்படலாம்.
பித்தனாவது குறைபாடு இருந்தால் முதலில் ரத்தக் கசிவு அடிக்கடி உதடுகள் வெடிப்பு ஏற்படும் மேலும் இந்த துத்தினால் குறைபாடு பல நோய்களுக்கு வழிகெடுக்கும் ஆதலால் விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை விரைவில் நீக்குங்கள்.
நீர் சத்து குறைபாடு காரணமாக கூட உதடுகள் வறண்டு போதல் ஏற்படும் ஆகவே ஒரு நாளைக்கு குறைந்த அளவு 3 லிட்டருக்கும் குறைவாவல் தண்ணீர் எடுத்துக் கொள்வது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
0 Comments