அடிக்கடி கை , கால் மறுத்து போக காரணம் இதுதானா !!
உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்பட ரத்த ஓட்டம் சீராக இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் ரத்தம் மூலமாகவே கிடைக்கிறது. இதன் மூலமாகவே அனைத்து உறுப்புகளும் தான் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் சீராக செய்கின்றன.
ரத்த ஓட்டம் சீராக இல்லாத போது இதயம் நுரையீரல் மற்றும் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிப்படைகின்றன.
சீராக இருக்க நாம் சில உணவுகளை சாப்பிட வேண்டும்.
மேலும் பலருக்கு அடிக்கடி கை கால் மரத்து போவதை தடுக்க இந்த சில உணவுகளை உட்கொண்டால் ரத்த ஓட்டம் மற்றும் கை ,கால் மறுத்துப்போவது சரியாகிவிடும்.
மீன் வகைகள் அனைத்து மீன் வகைகளிலும் ஒமேகா 3 அதிகமாக உள்ளதால் இவை ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன.
சிட்ரஸ் பழங்களைப் அதிகமாக உட்கொண்டால் அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைய உதவி புரிகின்றன.
இரத்த ஓட்டம் மற்றும் இதயத்தை பாதுகாக்க பூண்டு ஒரு அற்புதம் மருந்தாகும்.
வெங்காயம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
0 Comments