FB YT IG

முட்டை ஓட்டுல இவ்ளோ சத்து இருக்கா.. இத்தனைநாளா தெரியாமல் தூக்கிப் போட்டுவிட்டோமே!!

Post Image

 முட்டை ஓட்டுல இவ்ளோ சத்து இருக்கா.. இத்தனைநாளா தெரியாமல் தூக்கிப் போட்டுவிட்டோமே!!

egg shell


முட்டையை ஒரு முழு உணவு என்பார்கள் ஏனென்றால் முட்டையில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது.

அனைத்து மக்களும் புரோட்டின்சத்துக்கு முட்டையையே விரும்பியுள்ளனர். முட்டையில் பல வகையான உணவுகளை செய்யலாம் மேலும் இது அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாகும்.

egg shell


முட்டையில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு பற்றிய நாம் அதிகம் சிந்தித்துள்ளோம். ஆனால் முட்டையின் ஓட்டை பற்றி நாம் யாரும் அறிந்து இருக்க மாட்டோம்.

egg shell


முட்டை ஓடுகள் முட்டையின் ஊட்டச்சத்திற்கு இணையாக உள்ளன. முட்டையின் வெளிப்புற ஓட்டில் கால்சியம் கார்பனேட் விரதங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் என்னென்ன அதிலும் வயது வந்திருக்கு தேவைப்படும் 40% கால்சியம் இந்த முட்டை ஓடின் அரைப்பகுதியிலே இருக்கிறது.

ஓட்டில் கால்சியம் அதிகமாக காணப்படுவதால் இது எலும்புகளை பலப்படுத்த நல்ல உணவாகும். இது மூட்டு வலிகளுக்கும் உதவுகிறது.

முட்டைக்கும் முட்டை ஓட்டிருக்கும் இடையில் இருக்கும் சவ்வு மூட்டு வலிக்கு மிகச் சிறந்த உணவாகும்.

அவர்களின் கூற்றுப்படி முட்டையை நன்றாக வேகவைத்த பின் முட்டை ஓட்டை எடுத்து அதனை நன்றாக தூளாக்கி அல்லது அதனை மிக்ஸி ஜாரில் தோற்ற அரைத்து அதற்குப்பின் உணவுடன் கலந்து சாப்பிடலாம்.

knee pain



வாசகர்கள் கருத்துகள்

Comments