FB YT IG

உங்க முகம் கருப்பா இருக்கா வீட்டில் உள்ள பொருளை வைத்து முகம் வெள்ளையாக மாற Tips !!!

Post Image

 உங்க முகம் கருப்பா இருக்கா வீட்டில் உள்ள பொருளை வைத்து முகம் வெள்ளையாக மாற Tips !!!

skin whitening


முகத்தின் நிறத்தை அதிகரிக்க செயற்கையாக தயாரிக்கும் ஸ்கின் கிரீம்களை தவிர்த்து இயற்கை முறையில் நாம் உட்கொள்ளும் உணவான உருளைக்கிழங்கு பயன்படுத்தி சரும நிறத்தை அதிகரிக்கலாம்.

உருளைக்கிழங்கு தோலை பயன்படுத்தி சருமத்தை மென்மையாகவும், மேம்பட்ட சருமம் மற்றும் இளமையான தோற்றம் அளிக்க உதவும்.

skin whitening


உருளைக்கிழங்கு எப்படி ஸ்கின்னுக்கு யூஸ் பண்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - ஒன்று,

 நறுக்கிய தக்காளி - ஒன்று,

 மஞ்சள்-  சிறிதளவு மற்றும் சர்க்கரை சிறிதளவு.

STEP1:

skin whitening


முதலில் உருளைக்கிழங்கை நன்றாக தோல் சீவி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

STEP2:



தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் இட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

STEP3:

skin whitening


மஞ்சளை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக குழப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளவும்.

STEP 4:



ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு, தக்காளி மற்றும் மஞ்சள் தூள் இவற்றை சர்க்கரையுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்யவும்.

இதற்குப் பின் அதை முகத்தில் தடவி 20 அல்லது 25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் கழிவிய பின் காட்டன் துணையால் முகத்தை துடைக்க வேண்டும் .

skin whitening


இவ்வாறு மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் முகம் வெள்ளையாக மற்றும் இளமையான தோற்றத்தை பெறலாம்.



வாசகர்கள் கருத்துகள்

Comments