மூட்டு வலி உண்டாக காரணம் வெண்டைக்காயா!! அதிரும் மருத்துவர்கள்..

 மூட்டு வலி உண்டாக காரணம் வெண்டைக்காயா!!  அதிரும் மருத்துவர்கள்..

benefits of lady's finger

வெண்டைக்காயை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதன் மூலம் அவர்களின் நினைவாற்றல் மற்றும் மூளை திறன் அதிகரிக்கும்.

புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்க வெண்டைக்காய் உதவி புரிகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் தேவைப்படும் போலிக் அமிலம் இந்த வெண்டைக்காயில் உள்ளதால் அவர்கள் வெண்டைக்காயை சாப்பிடுவது கர்ப்பிணி மற்றும் அவர் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக வெண்டைக்காயை எடுத்துக் கொண்டால் உடல் எடை விரைவாக குறைந்துவிடும்.

ரத்த சோகை மற்றும் ரத்தம் இந்த சீராக அதிகரிக்க உதவி புரியும் ஒரு காய்கறி வெண்டைக்காய் ஆகும்.

இதய நோய்களில் பாதுகாக்க வெண்டைக்காய் பெரும் துணை புரிகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு சீராக அமைய உதவி புரியும்.

மூட்டு வலி உண்டாக வெண்டைக்காய் ஒரு காரணம் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படவும் இது துணை புரிகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Post a Comment

0 Comments