குடிக்க குடிக்க கலந்து உருகி சளி வெளியேறும் || COLD HOME REMEDY
நம்மில் பலருக்கு மழைக்காலம் மட்டுமல்லாமல் கோடை காலத்திலும் சளி மற்றும் இருமல் வருவது சகஜம் ஆகிவிட்டது.
ஆதலால் இந்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு இருமல் மற்றும் சளியை எளிதாக போக்குவது என்பதை பற்றி பார்க்கலாம்.
இருமல் மற்றும் மூக்கடைப்பிற்கு நாம் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்வது உடலுக்கும் மற்றும் உடலில் உறுப்புகளுக்கும் தீமை விளைவிக்கும்.
இதனால் அனைவரும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதாக சளி மட்டும் இருமலை போகக்லாம் .
அதுவும் முக்கியமான பொருட்கள் என்னவென்றால் துளசி ,கற்பூரவள்ளி மஞ்சள், பால் மற்றும் முருங்கைக்கீரை பச்சை கற்பூரம் ,வெற்றிலை ஆகிய பொருட்கள் எளிதாக சளியை முறித்து வெளியேற்றி விடும்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த இலைகளை சாப்பிடுவது கடினமாக இருந்தால் இந்த கஷாயம் வைத்து குடித்தால் எளிதாக சளி , இருமல் சரியாகி விடுவது போன்று நுரையீரல் உள்ள சளியையும் எளிதாக கரைந்து வெளியேற்றி விடும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை எடுத்து அதில் ஒன்று முதல் இரண்டு வெற்றிலை, கற்பூரவல்லி மற்றும் சிறு எலுமிச்சை துண்டுகள் அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கொதித்த பின்பு அந்த நீரை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் சளி ,மூக்கடைப்பு ,இருமல் மற்றும் நுரையீரல் உள்ள சலியும் எளிதாக கரைந்து வெளியே வந்துவிடும்.
வாசகர்கள் கருத்துகள்