இடுப்பு வலி வந்தால் போதும்.. உயிரே பிடிக்கிற மாதிரி வலி தெறித்து விழும். எதுக்குடா இந்த பிழைப்பு... என்பது போன்ற கடுமையான வலி இருக்கும்.
சில நேரங்களில் இது போன்ற கடுமையான இடுப்பு வலி வரும்பொழுது, வேறு மாதிரியான எண்ணங்கள் கூட தோன்றும்.
இடுப்பு வலி பல காரணங்களால் ஏற்படுகிறது. அதில் ஒன்று அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு வருவது.
உடல் எடை அதிகரிப்பது.
அதிகமான எடை கொண்ட பொருட்களை தூக்கும் வேலை செய்வது.
இடுப்பில் அடிபடுவது. விபத்தில் எலும்பு முறிவுகள் போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவது.
இந்த இடுப்பு வலியை போக்குவதற்கு மிகச்சிறந்த உடற்பயிற்சிகள். மருந்துகள், இயற்கை மூலிகை எண்ணெய்கள் என பல உண்டு.
அவற்றில் இயற்கையாக இடுப்பு வலியை எப்படி போக்குவது என்பது பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம்.
வாசகர்கள் கருத்துகள்