FB YT IG

கண் வலிக்கு சிறந்த இயற்கை மருத்துவம் | Home Remedies For Eye Pain

Post Image

kan vali neenga iyarkkai vaithiyam

கண்வலி இப்பொழுது எல்லாம் பலருக்கும் வந்து தொல்லை கொடுக்கிறது. காரணம் வயது வித்தியாசம் இல்லாமல், கம்ப்யூட்டர் லேப்டாப், மொபைல் போன் என அனைவரும் அதிக நேரம் பயன்படுத்த தொடங்கியதுதான்.

வேலை மற்றும் பள்ளி போகும் நேரங்களில் தவிர, மற்ற ஓய்வு நேரங்களில் அதிகமானவர்கள் ஸ்மார்ட்போன் எனப்படும் இந்த செல்போனை தான் எப்பொழுதும் நோண்டிக் கொண்டுள்ளனர்.

கண் வலி வருவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருப்பினும், இது போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவது மூலம் வரும் கண் வலி சிறிது ஆபத்து மிகுந்தது தான்.

விரைவிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகவும் உள்ளது.

கண்வலி வந்தால் இயற்கையாக மருத்துவம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம்

வாசகர்கள் கருத்துகள்

Comments