அரிசி கலைந்த தண்ணீரை இப்படி குடிச்சா வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு !!
இயற்கையாக தங்கள் பிரச்சனையை சரி செய்யக்கூடிய பல வைத்தியங்கள் உள்ளது அவற்றில் ஒன்றுதான் இந்த அரிசி தண்ணீர்.
அரிசி தண்ணீர் என்பது யாது
அரிசி கலைந்த நீரையே அரிசி தண்ணீர் என்று அழைக்கிறோம் இதனை ஆயுர்வேதத்தில் தண்டுலோடகா என்றும் அழைப்பர்.
இந்த தண்ணீரில் மாவுச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இதனால் இதனால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றனர்.
பெண்கள் பலர் தங்களுடைய அழகை மெருகேற்ற அரிசி தண்ணீரை பயன்படுத்துகின்றனர். அரிசி தண்ணீரில் அமினோ அமிலங்கள் ,விட்டமின்கள் ,தாதுக்கள் மற்றும் விட்டமின் பி ,சி ஆகியவையும் அடங்கியுள்ளன.
தண்ணீரை இத்தனை நாள் தெரியாமல் கீழே போட்டிருந்த பரவாயில்லை இனிமேல் தங்களது அன்றாட வாழ்வில் பயனுள்ள நன்மைக்காக பயன்படுத்துங்கள்.
நம் சாதத்திற்கு ஊறவைக்கும் அரிசியை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து .
அதனை ஒரு முறை அலசி அந்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளலாம் .
தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பி பகல் வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம் .
தண்ணீர் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம் அதற்குப்பின் பயன்படுத்தக் கூடாது ஏனெனில் இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் போய்விடும்.
அரிசி தண்ணீரை தினமும் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
அரிசி தண்ணீர் உங்களுக்கு மிகவும் நன்மையை தருகிறது.
1.வெள்ளைப்படுதல் பிரச்சினை மற்றும் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது.
2.இதன் குளிர்ச்சி தன்மை சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புகளிலிருந்து நிவாரணம்.
3.அரிசி தண்ணீரைக் கொண்டு முகம் முடி மற்றும் சருமத்தை.
4.ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
5.மேலும் புறஊதா கதிர்களை இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
6.வயதான தோற்றத்தையே தடுக்க உதவுகிறது.
முக்கிய குறிப்பு
இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் அரிசித் நீரை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
தகவல் உங்களுக்கு நிச்சயம் பிடித்து இருக்கும் என்று நம்புகிறோம் இப்பதிவு பிறருக்கு பயன்பெறும் என்று நினைத்தால் இதனை நீங்கள் பகிரலாம் மேலும் பயனுள்ள பதிவை இனி காணலாம்.
வாசகர்கள் கருத்துகள்