நைட் டைம்ல பூரான் உங்கள கடிச்சிருச்சா இதோ அதற்கான உடனடி 3 ட்ரீட்மென்ட் டிப்ஸ்...
கோடை மற்றும் மழைக்காலங்களில் விஷ பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் .
அதிலும் பகலில் ஏதாவது பூச்சிகள் கடித்தால் உடனே மருத்துவமனையை அணுகலாம் .
ஆனால் விஷ பூச்சிகள் இரவில் கடித்தால் அதுவும் பூரான் கடித்தால் அதை சரி செய்யக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைகள் இதோ.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து பூரான் கடித்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பூரான் கடியால் ஏற்பட்ட வலி மற்றும் அரிப்பு நீங்கும்.
வீட்டில் மண்ணெண்ணெய் இருந்தால் அதனை சிறிது பூரான் கடித்த இடத்தில் விட்டு நன்றாக தேய்த்தால் புரான் கடியால் ஏற்படும் தடுப்பு வராது.
மேலும் பூரான் கடித்த இடத்தில் மஞ்சள் கலந்த நீரால் கொண்டு கழுவினால் அந்த விஷம் மேலும் வேறு இடங்களுக்கு பரவாமல் இருப்பது குறைக்கப்படும்.
0 Comments