Bmw நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் கார் ! விலை அதிகம் இல்லை ஜென்டில்மேன் ஜஸ்ட் 250 கோடி தான் !

bmw 7 series i7m70

இப்பொழுது எல்லாம் பெட்ரோல் டீசல் கார்கள் குறைந்து எலக்ட்ரிக் கார்கள் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.

தொடர்ந்து எதிரி வரும் எரிபொருள் விலையால், இது போன்ற நவீனராக வாகனங்கள் சந்தைகளில் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒரு புதிய காரை வெளியிட்டுள்ளது

எம் 70 எக்ஸ் டிரைவ் எனும் இந்த புதிய மின்சாரக் கார் தான் தற்பொழுது கார் பிரியர்களின் சொகுசு வாகனமாக உள்ளது.

இதில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

வாகனம் வெவ்வேறு அமைப்புகளில் செல்லும் பொழுது இதில் உள்ள ஒருங்கிணைந்த ஆக்டிவ் ஸ்டேரிங் அமைப்பானது ஷேரிங் செயல்முறையை மேம்படுத்தி நல்லதொரு டிரைவிங் அனுபவத்தை கொடுக்கிறது.

இந்த காரணத்தை 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல துவங்கு கையில் அதன் பின் சக்கரங்கள் முன் சக்கரங்களுக்கு ஏற்ப ஒரே நேர்கோட்டில் பின் தொடர்வதாக அமைக்கப்பட்டுள்ளது.


bmw latest car

இதனால் காரின் நிலை தன்மை அதிகரிப்பதோடு, நல்லதொரு பாதுகாப்பு தன்மையை அளிக்கவும் உள்ளது.

இதனுடைய சேட் பாட்டு அமைப்பு உண்டு குழியுமான சாலைகளில் கூட எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் பயணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதை ஒரு முறை சார் செய்தால் அதிகபட்சமாக 560 கிலோமீட்டர் பயணிக்க முடியும்.

வீட்டிலிருந்து சார்ஜ் போடும் வகையில் வால் பாக்ஸ் சார்ஜர் ஒன்றும் எதனுடன் வழங்கப்படுகிறது. இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர். இது 100 கிலோ மீட்டர் வேகத்தை அடைய குறைந்த பட்சமாக மூன்று புள்ளி ஏழு வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

இதன் விலை அதிகபட்சமாக 250 கோடி ஆகும்.

அதிக வசதியுடைய இந்த காரானது,  சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

Post a Comment

0 Comments